பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம் (2-ம் கொண்டு பரிசோதிக்கையில், இது பொய்யான கதையென் தும், கிருஷ்ண தேவராய லுடைய தாயாராகிய நாகாம்பா தேவி' சந்திரவமிச கூத்திரிய குலஸ்திரி என்றும், அவள் நரசிம்ம தேவராய லுடைய இரண்டாந் தாரமாகிய தரும் பத்தினி என்றும் தெரியவருகிறது. கிருஷ்ணதேவராயலு தமது தமயனார் இறந்த பிறகு சகாப்தம் 1430-க்கு விபவ சித்திரைமீ (கி. பி. 1509 பிப்ரவரியீ 4s) சிங்காசன மேறிய தாக அநேக சரித்திரங்களினாலும், சாசனங்களிலுைம் ஸ்பஷ்டமான ஐது. அவரைத் திம்மரசு என்னும் மந்திரி நல்ல சுபமுகூர் த்தகால மறிந்து தேவப்பிராம்மண பூஜைகளைச் செய்வித் தும், அனேக முடி சார்ந்த மன்னர்கள் பந்து மித்திரர்க ளுக்கு முன்பாகவும், சாஸ்திர பத்ததியாகவும் சடங்குகளை கடப்பித்தும், சிங்காசன மேற்றியதாக ஒரு சாசனத்தில் ஸ்டாஷ்டமாகிறது. அப்படிச் சிங்காசனமேறிய கிருஷ்ண தேவராயலு, தமது மந்திரி திம்மரசை அருகில் அழைத்துத் தமது சமன் தான சங்கதிகளை எல்லாம் சாங்கோபாங்கமாக அறிந்தும், இராக்காலங்களில் மாறுவேடம் பூண்டு வீதி வீதியாக உலாவிக் குடிகளுடைய சுகதுக்கங்களை நேர் நேராகக் கேட்டும், அரசு செய்து வருங்காலத்தில், பிரதாபருத்திர னாகிய கஜபதிராஜனும், நைஜாமும் வேறுசில குருகில மன்னர்களும் கிரமமாகத் தம் குடிகளுடைய க்ஷேமத்தைக் கருதாமல் கஷ்டப்படுத்தி வருவதையும், தமக்குச் செலு த்கவேண்டிய கப்பத்தைக் கிரமமாகச் செலுத்தாமல் அசு ட்டை செய்துவருவதையும் அறிந்தும், பெரிய தண்டு களா திகளுடன் படையெடுத்தும், கிருஷ்ணா நதியைத் தாண்டிப் போய்க் கோல் கொண்டாவை முற்றுகை போட்டு அங் இருந்த மகமதியர்களை ஜயித்தும், அருகிலிருந்த அகமது நகரத்துக்குப் போய் அதைப் பிடித்தும், அங்குத் தமது ஜயஸ் தம்பத்தை நாட்டியும், கஜபதி சமஸ்தான நாட்டின் வழியாகத் திரும்புகையில், அந்தக் கஜபதியும் கப்பல் கட் டாததைப்பற்றிச் சண்டை செய்ய ஆரம்பிக்கையில் அந்தக் கஜபதி ஜகந்நாதத்திலிருக்கும் மஹாவிஷ்ணு பக்தனென் அம், சதா பிராம்மண சாதுஜன போஷகனான சொந்த பந்து