பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் (2) 110 அடி உயரத்துக்கு மேல் நீர்வழிந்தோடும்படி பக்க அணை ஒன்று கட்டப்படும். (3) வண்டலை வடிக்கட்டவும், வெள்ள காலத்தில் அதிக ஜலத்தை வெளிவிடவும், குழக்கணையில் 26 மதகு கள் கட்டப்படும். (4) காவிரியாற்றின் வடைகரையில் உள்ள பிரதேசத் துக்கு நீர் பாய்ச்சுவதற்காக வாய்க்காலில் தண்ணீரைக் கணக்காய் விடும் பொருட்டு ஆற்றின் இடது சுரையில் மதகு ஒன்று கட்டப்படும். (5) மேற்கண்ட மாதிரியே வலது பக்கத்திலும் ஒரு மக்கு கட்டப்படவேண்டும் (ஆனால் வாய்க்கால் இப்பொ முது வெட்டப்படமாட்டாது). (6) ஆற்றின் வடபக்கத்தில் 1 லட்சம் ஏகராமுதல் 1- லட்சம் எகரா வரையில் நீர்ப்பாய்ச்சக் கூடியதாக ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டு அந்த நீரை அருகிலிருக்கும் ஒரு மலையைக் குடைந்து 21 மைல்கள் நீளமுள்ள ஒரு இரும்புக் குழாய் மூலமாய்க் கொண்டுபோகப்பட்டு நீர் பாய்ச்சப்படுமாம். (0) 5000 குதிரை சக்தி மின்சார உற்பத்தி செய்யத் தேவையான இயந்திரங்கள் சிவசமுத்திரத்தில் எற்படுத் தப்படும். வேலை செய்ய ஆரம்பிக்கும்போதே முழு வேலைக்கும் தக்கபடி குறுக்கணயை எவ்வளவு அகலமாகக் கட்டம் வண் டுமோ அவ்வளவு அகலத்துக்கும் தக்கவாறு அஸ்திவாரம் போட்டு, மணல் மட்டத்திலிருந்து 50 அடி உயரம் குறுக் கணை கட்டப்படும். அணை முழுமையும் கட்டப்பட்டால் அது 124 அடி உயரமும் (300 அடி - நீளமு மிருக்கும். அதாவது ஒண்ணே மூன்று விசம்மைல் நீளம். பக்க அணை 2300 அடி நீளமிருக்கும். இரண்டு மாகச் சேர்ந்து 8900 அடி நீளமிருக்கும்; அதாவது சற்றுக்குறைவாக ஒண்ணே முக்கால் மைல். இவைகளைத் தவிர பல உள் விபரங்களுக் குப் திட்ட மேற்பட்டிருக்கிறது. 118 அடி உயாம் வரையில் இலம் தேங்கினால் 4150 கோடிகள் அடி ஐலம் கொள்ளும். மேற்கண்ட படி ஜலம் தேங்குவதால் 27 ஆயிரம் சொச்சம் ஏகரா நிலம் மூழ்கிப்போகும். அதில் ஆயிரம் சொச்சம்