பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். [2-ம் கிருஷ்ணதேவராயலின் இரண்டாம் விவாஹம். Eஇப்படிக் கிருஷ்ணதேவராயலுக்கு முதல் விவாஹத் கினால் உண்டான கஷ்ட நிஷ்ரேங்களை நினைத்து நினைத்து விசனப்படுகையில், இந்தச் சமயமறிந்த உத்கலதேசத்து (நர்சா நாட்டின் அரசன் நரபதி சமஸ்தானத்தின் மீது படையெடுத்து வந்து தாக்க, உடனே கிருஷ்ணதேவராய லும், சாலுவ திம்மரசு மந்திரியும் தக்க தண்டு தளாதிகளு டன் எதிர்த்துப்போய்ச் சண்டை செய்து ஜயித்து உத்கல நாட்டின் கோட்டைக் கருகில் அந்த ராஜனிடம் திம்மாசு மந்திரி சமாதானம் செய்யப் போகவே, அந்த உத்கல வேந்தனுக்கு அழகு யாவும் திரண்டு அவதரித்தாற்போல ஓர் சுந்தாவ தியாகிய குமாரத்தி இருப்பதை அறிந்து, அங் தப் பெண்ணை விசாரித்து கிருஷ்ணராயலுக்கு விவாகம் செய்துவிட்டால் அவருக்கு முதல் மனைவியா லுண்டாகிய வியா கூலம் நீங்குவதுடன் உக்கலநாட்டாரும் காபதிகளும் சம்பந்திகளாகி, அவர்களோடு முன் சம்பந்தம் செய்த கஜ பதியும் சேர, மூன்று பெரிய இந்து ஸமஸ்தானங்களாகி, பகம தியரைத் தலை யெடுக்காமல் தடுக்க அனுகூல மாகு மென்று யோசித்து உத்கல நாட்டரசனுக்கு அறிவிக்க, அந்த இந்து மன்னனும் ஒரு காலத்தில் நாபதி கஜாதி குடும்பத்தைச் சார்ந்த சந்திரவமிச க்ஷத்திரிய ரானபடியா லும், தமது சுதீமணியாகிய குமாரத்திக்குக் கிருஷ்ணதேவ பாயலைவிடச் சிறந்த மணவாளன் அகப்படமாட்டானென்று எண்ணியும், இந்தச் சம்பந்தத்தினால், இந்து ராஜாங்கம் பிரபலப்பட்டுப் பெரிய ராஜாங்க மாகுமென்றும் எண்ணிச் சம்மதிக்க, திம்பாசு உடனே கிருஷ்ணதேவசாயலிடம் வந்து தாம் சமாதானத் தூக்குப் போனவிடத்தில் உக்கல ராஜ னுடன் நடந்த வர்த்தமானங்களை எல்லாம் சாங்கோ பாங்கமாகச் சொல்ல, கிருஷ்ண தேவராயலுங் கேட்டுச் சம் மதித்துச் சந்தோஷ முற்றார். பிறகு முகூர்த்த காலமறிந்து, கிருஷ்ணதேவராய லும், கிம்மாசு மந்திரியும் தக்க தண்டு தளாதிகளுடனும், ஆடை யாபரணங்களுடனும், பந்துமித்திர கோஷ்டியுட னும் உத்கல தேசத்துக்குப் போக, அந்த உத்கலர், நாடு நகர அரண்மனைகளைத் தக்கபடி அலங்கரித்தும், தமது குமா சத்தியின் விவாஹத்தைப்பற்றித் தனது அந்தப்புர ஸ்திரீக