பக்கம்:தக்ஷண இந்தியா சரித்திரம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடியோடு போட் 198 திவ்விய தேசயாத்திரையின் சரித்திரம். (2-ம் இராஜகுமாரி தாயாருடைய கோபத்தைப் பார்த்துப் பயந்து, பதைத்து, என் அருமைத் தாயே! உண்மை சொல்லப் போனால் உங்களுக்கேன் இவ்வளவு கோபம்? உங்க ளிஷ்டப்படியே சி.குஷ்ணதேவராயலைக் கொன்று விட்டுக் கட்டாரியோடு வருகிறேன்' என்று சொல்ல, அப்பெண் ணுக்கு அன்று சோபனத்துக்கு வேண்டிய ஆடையாபா ணங்களப் பூட்டிக் கட்டாரியைக் கொடுத்துச் சித்தப் படுத்த, இவ்விஷயங்களைத் திட்டமாக இரகசியமாகக் கேட்டு விசனப்பட்டுவந்து கிருஸ்ணதேவராயவிடம் சொல்ல, அவ ரூம் 'அந்தோ ! முதல் மானவி தான் அப்படியானாள், இந்த இரண்டாம் மனைவியும் இப்படியாக வேண்டுமா! என்று ஈசுவரனே நினைத்து விசனப்பட, திம்மாசு பார்த்து, பின் புவே பயப்படாகே! நான் சொல்லும் படி கேட்டால் நமது காரியம் ஜயமாகும்" என்று சொல்ல ஓர் அறையில் கிருஷ்ணதேவராயலைப் படுக்கவைத்துவிட்டு, உத்கல தேச ராஜனிடம் போய், மஹாராஜா! இன்று கிருஷ்ண தேவ ராயலுக்கு ஜனன தினமாகவும், உயுத்தத்தில் களைத்து ஆயாசமாகவும் இருப்பதால், இன்று செய்யும் சோபன முகூர்த்தத்தை நாளைக்கு வைத்துக்கொண்டால் நலம் எனச் சொல்ல, அந்த மன்னரும் கேட்டு, அப்படியே யாகட்டும்' என்று சொல்லி அந்தப்புரத்துக்கும் சங்கதி யைத் தெரிவித்தார். அதன் மேல் மந்திரி திம்மாசு கிருஷ்ண தேவராய ஓடைய அறைக்கு வந்து, அவருடன் கலந்து பேசியும் அவரைப் போல மெழுகில் ஒரு சிலையைச் செய்வித்தும், அச்சிலையின் வயற்றில் கொம்புத்தேன் நிறைந்த சுரைக் காய்க் குடுக்கையைப் பதித்தும், மேலே மெல்லிய சால் வையைப் போட்டு மூடிவைத்துக்கொண்டிருந்தும், மறு நாள் மாலை சோபன காலத்திற் படுக்கை வீட்டை அலம் கரித்தானவுடனே, திம்மரசு கிருஷ்ணதேவராயலுடைய சிலையைாகஸியமாகக் கொண்டு போய்ச் சோபனக் கட்டி லில் படுக்கவைத்தும் மேலே சல்லாத்துணி போட்டு முடிக் கதவை மூடிக்கொண்டுவந்து அந்தப்புரத்துக்குப்போய் கிருஷ்ணதேவராயனு ஆயாசமாகப்படுத்துக்கொண்டிருக் கிறார் ; இப்போது யாரும் அப்படுக்கை வீட்டுக்குள் போ கக்கூடாது என்றும், "இராஜகுமாரி மாத்திரம் இராத்திரி பன்னிரண்டு மணிக்கு நல்ல முகூர்த்தகால மானபடியால்