பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lúl படுத்தினான் ; இவனுக்கு உதவியாக இன்னொருவனும் சேர்ந்துகொண்டான்: இங்ங்னம் கட்டுப்பாடு உண்டாக்கி அரசை எதிர்த்ததால் ஒவ்வொருவருக்கும் 3 பணம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இங்ங்னம் அரசை எதிர்ப்பது பெருங் குற்றமாகக் கருதப்பட்டது". அரிசிக்காரி நனைந்துபோன அரிசியை விற்றாள்"; தட்டான் ஒருவன். நகை செய்வதற்காகப் பெற்ற தங்கத்தில் சிறிது திருடினான் " கோயிலில் சுவாமிக்கு அழுக்குத் துண்டு கட்டப்பட்டிருந்தது"; ஒருவன் யானைக்குப் பழைய வெல்லம் கொடுத்தான்" ஒருவன் மாடுகளைத் தென் அகழியில் மேய்த் தான்103; ஒருத்தி பசுவை அரணின் சுவரில் மேய்த்தாள்" ஒருவன் குத்தகைச் சீட்டைப் பிடுங்கிக் கொண்டான்' ; பாராக்காரன் வரவில்லை, கேட்டதற்கு எதிர்த்தான்"; பாராக்காரன் தூங்கிவிட்டான்"; மணியைச் சரியாக அடிக்க வில்லை . . இத்தகைய குற்றங்கள் செய்தவர்கட்குச் சிறு தொகையே ஒரு சக்கரத்துக்குக் குறைவான தொகையே அபராதம் ஆக விதிக்கப்பட்டது. கலப்படம் செய்வது எஞ்ஞான்றும் குற்றமாகவே கருதப்பெற்றது. நெய் விளக்கு எரிக்கையில் கலப்படம் செய்தமையால் ஒருவருக்கு அபராதம் ரூ. 5 விதிக்கப்பட்டது". "- = --- * ஏமாற்றுதலும் குற்றமே. சம்பளம் வாங்கி ஒரு நாணயத்தை வாயில் போட்டுக்கொண்டு பதிலுக்கு ஈயரூபாய் கொடுத்தவன் ரூ. 7 அபராதம் விதிக்கப் | || - - பட்டான்." . - - - - - அரசாங்க உத்தரவில்லாமல் ஒரு மரக்காயருடைய கப்பலிலிருந்த 5s). முத்திரைகளையும் ஒருவன் உடைத்தான். இதற்குக் கடுமையான தண்டன்ை விதிக்க எண்ணி 25 சக்கரம் 2 பணம் அபராதம் விதித்தனர்.1 -- a " சுகாதார்த்தைப் பேணுவதும் நன்கு கருதப்பட்டது. சிவகங்கைக் குளத்தில் குடங்களை அலம்பினதால் குடிதண்ணிரின் துாய்மை கெடுத்தனர் என்று கருதிப்போலும் இரண்டு பெண்கள் 4; சக்கரம் அபராதம் விதிக்கப் பெற்றனர்.' பொய்ச்சீட்டுகள் தயாரித்தவனுக்கு 24 சக்கரம், அபராதம்ப விதிக்கப் பட்டது. பொய் சாட்சி சொன்னவன் விலங்கிடப்பட்டான் ஓராண்டுக்காலம் மராமத்தில் வேலை செய்தான் ; இறுதியிலே பிரம்படி 6 கொடுக்கப்பட்டான்: பொய்யான முத்திரை தயாரித்தவன் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான்' அவன் நெற்றியிலும் கன்னத்திலும் 85 எழுத்துக்கள் குத்தப்பெற்றான்." - gS SBBSS S00S 0S000S 000S AAAA 000S AAAA SS 000 A 103. 4-222 104. 4-6 105. 9-80 106. ச.ம. மோ.த. 2-25 107. ச. ம. மோ, த, 8-20அ 108. 12–165 109. ச. ம. மோ. த. 5-22 110. ச. ம. மோ. த. 8-15 111, 2–112 - 112. 4-426 - - - - 113. 9-87 - 114, 1-169 ; ச. ம. மோ. த. 81-84 115, 4–216 ; 9-9 116, உயிர் 12, மெய் 18 , , ஐஷஸஹல்டி.; ஆக 86