பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 சரசுவதி மகாலில் புத்தக அட்டவணை தயார்செய்திருந்தனர். கி.பி. 1834க்குரிய குறிப்பு ஒன்று, - - " ஸரஸ்வதி மகாலில் புத்தகங்களின் கணக்குக்காக கோரா கடுதாசி 5 தஸ்தாவை யுத்தசாலையினின்று கொடுக்கிறது ' என்றிருப்பதால் கி. பி. 1834இல் புத்தகங்களின் அட்டவணை எழுதத் தொடங் கினர் என்று தெரியவருகிறது. " சுக்லநாம சம்வத்சரம் தினுசுவாரி புத்தகங்களின் ஜாபிதா தயார் செய்த விபரம் " -- என்றுள்ள குறிப்பாலும் அதன் தொடர்ச்சியாலும், 24 தலைப்புக்களில் புத்தகங் களின் அட்டவணை தயார் செய்யப்பட்டதெனத் தெரிகிறது. அத் தலைப்புக் கள் பின்வருவன - 1. தரும சாத்திரம் 13. காவியம் 2. சப்த சாத்திரம் 14. நாடகம் 3. தருக்க சாத்திரம் 15. மத்வ சாத்திரம் 4. மீமாஞ்சை 16. அலங்காரம் 5. வேதாந்தம் 17. வைத்தியம் 6. சோதிடம் 18. சங்கீதம் 7. புராணம் 19. மந்திரம் 8. சமஸ்கிருத ராமாயணம் பிராகிருதம் 20. சிற்பம் 9. சமஸ்கிருத பாரதம் பிராகிருதம் : 21. ஆகமம் 10. சமஸ்கிருத பாகவதம் șj 22. வேதம் 11. பகவத்கீதை 23. சிரெளதம் 11 12. நிகண்டு 24. ஸ்ரோத்திரம் 8 இந்நூல்களின் அட்டவணை 247 பக்கங்கள் கொண்டதாய் இருந்ததாதல் வேண்டும்." * அவ் அட்டவணையில் ஒவ்வொரு புத்தகத்துக்கும் எழுதப்பெற்ற குறிப் புக்களுள் சில கீழே தரப்பெறுகின்றன:நம்பர் அரா புத்தகப் பெயர் 2231 623 தொல்காப்பியம் வியாக்கியானம், தொல்காப்பிய முனி செய் தது, மூலம், அட்சரக்கிரமம் உச்சாரணக்கிரமம்,திராவிடவிபி, பக்கம் 718, பாரத்துவாஜ நச்சினார்க்கினியர் செய்தது வியாக்கியானம் - பழுது." ட இக்குறிப்பு நிறைவுடையதன்று. அட்சரக் கிரமம் உச்சாரணக் கிரமம் 43. 1-807 44. 12–250 45. 12–250, 251 46. பிராகிருதம் - வடமொழித்திரிபாக உள்ளமொழி 47. சிரெளதம் - வேதங்களில் விதிக்கப்பட்டது 48. ஸ்ரோத்திரம் - தோத்திரம் போலும் 49, 12–250, 251 50. 12–252