பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 என்றமையால் எழுத்தின்முறை பிறப்பு என்றவற்றைக் கூறும் பகுதியாதல் கூடும் எனக்கொண்டு, இந்நூல் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியர் உரையாதல் கூடும் எனக்கொள்ளலாம். இதில் நெம்பர் என்பது நூல் நிலையத்துக்குரிய தொடர் எண்ணாகும். அரா என்பது நூல்கள் வைத்திருக்கும் அலமாரியின் பகுதிகே எனத் தெரிகிறது. " வீரசோழியம் மூலம், பக்கம் 388, முடிக்கப்படாதது, முன்னால் சொன்ன விஷயம் 51יי -- - இதில் ஆசிரியர் பெயர் சொல்லவில்லை. முன்னால் சொன்ன விஷயம்' என்பது எதைக்குறிக்கும் எனத் தெரிய வாய்ப்பில்லை. தலைப்பு இலக்கணம் என்றிருப்பதால் நூலைப்பற்றித் தெரியாதவர்கள் இலக்கணம் என்று ஊகித் தறியலாம். ' குளப்ப நாயக்கன் காதல் - நாராயண ஐயங்கார் செய்தது - ஸ்திரி சிருங்கார விஷயம், பக்கம் 62' ( குளப்ப - கூளப்ப ). - இதன் ஆசிரியர் பெயர் தவறாகவுள்ளது. இந்நாட்களில் கிடைக்கும் நூல் சுப்பிரதீபக் கவிராயர் இயற்றியது என்பர். -- புகலூர் அந்தாதி - பாண்டியராஜா எழுதியது - பரமேஸ்வரர் துதி சொல்லப்பட்டிருக்கிறது - பக்கம் 24 - பழுது ' - இதிலும் ஆசிரியர் பெயர் தவறாக இருக்கிறது. இந்நாட்களில் அச்சிடப் பெற்ற நூலில் நெற்குன்றவான முதலியார் செய்ததாகக் காணப்பெறுகிறது. " சடகோபரந்தாதி - சடகோபுரத்தாழ்வார் செய்தது, விஷ்ணு ஸ்துதி, பக்கம் 192, முடிக்கப்படாதது, பழுது இந்நாட்களில் இந்நூலாசிரியர் கம்பர் என்று கூறுவர். - "கலிங்கத்துப்பரணி - மூலம் - ஸ்திரி சிருங்காரம் - பக்கம் 166" . - இதில் நூலாசிரியர் பெயர் கூறவில்லை. பரணி என்பது யாது என்று தெரியாதவர் இக்குறிப்பு எழுதியுள்ளார் என்பது தெரியவரும். E. s. "Ara in Telugu means a drawyer. On the Cadjan manuscripts the word * ara" is written......... The word “ara” means a compartment of the almirah" – Page 2 (after P. 390) Deposition of D. W. 47, Kavi Govinda Row, Copyist Saraswathy Mahal Library - O. S. 26 of 1912 (31-10-1916) 5. 12-258 எண் 2288) 52. 12-253 (எண் 2194) 53, 12-255 (எண் 2207) 5. 12-235 (எண் 2209) 55. 12-257 எண் 2228)