பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 காண்டம் 22 பிரதிகள், நாநார்த்த ரத்னமாலா 11 பிரதிகள்", யசுர்வேத லடிகா பாஷ்யம் 21 பிரதிகள்", பராயித பாஷ்யம் 10 பிரதிகள், சங்கீத ரத்னா கரம் 7 பிரதிகள், அபிநய லக்ஷண ஸ்டிகா 9 பிரதிகள்", ராக லக்ஷணம் 18 பிரதிகள்", ரகு வம்சம், குமார சம்பவம் ஆகியவற்றுள் பல பிரதிகள்', ராமாயண சம்பு 8 பிரதிகள்; பாரத சம்பு 8 பிரதிகள்”, குவலயாநந்தம் 10 பிரதிகள்", சாகுந்தல நாடகம் 10 பிரதிகள்', உத்தர ராம சரித்திரம் 9 பிரதிகள்' சமஸ்கிருத பாரதம் ஆதிபர்வம் 11 பிரதிகள், விராட பர்வம் 9 பிரதிகள், உத்யோகபர்வம் 8 பிரதிகள், ஹரி வம்சம் 11 பிரதிகள்', பகவத்கீதை 23 பிரதிகள்", திருவள்ளுவர் குறள் 10 பிரதிகள் அ செளந்தர்ய லகரி 12 பிரதிகள்", தொல்காப்பியம் 9 பிரதி கள், நன்னூல் பிரதிகள் - ஆக இங்ங்ணம் பல நூல்களில் ஒவ்வொன்றி லும் பல படிகள் இருந்தமைக்குக் காரணம் நவவித்யா கலாநிதி சாலை மாணாக்கர் படித்தற்கேயாகலாம் எனத்தோன்றுகிறது. இப்புத்தகங்களின் ஜாபிதாவை நோக்கின் பிற்கண்ட தலைப்புக்களில் அவை அமையும்: 1. தரும சாத்திரம்" நூல்கள் 162 பிரதிகள் 363 2. சப்த சாத்திரம்" 11 37 HH 113 3. நிகண்டு: or 79 ,, . 211 4. வேதம்' * † 62 , - 174 5. ஸ்ரெளத்த" HH = H is 11 76 6. சமஸ்கிருத வைத்திய சாத்திரம்" 53 | || 131 7. சங்கீதம்" -- 11 181 8. காவியம்" = HH 694 * 9. அலங்காரம்" -- 100 יי תו 10. சமஸ்கிருத நாடகம்" - H 153 11. மீமாம்சை' - Ħ Ħ 58 12. தருக்கம்" -- HT 143 13. சமஸ்கிருத பாரதம்" -- II. 152 14. பாகவதம்" – TF 238 15. சோதிடம்" -- HI 182 16. ஆகம சாத்திரம்" நூல்கள் 43 HF 56 - 17. வலம்ஸ்கிருத கீதை' I 23 11 67 . 56. 12-175 67. 12-176 68. 12-178 69. 12-188 70. 12-184 71; 12-185, 187 72. 12-188 73. 12-191 74. 12–192 75, 12–193 76. 12–197 77. 12–208 77.அ. 12-222 78. 12-226 79. 12-228 (மூலம் மட்டும் இருப்பனபோலும்) 8O. 12-169 81. 12–174 82, 12–175 B3. 12-179 84. 12-181 85. 12-181 86. 12–185 87. 12-191 88 12-192 89, 12-194 90. 12-195 91. 12-196 : 92. 12-197 93. 12-200 94, 12-202 95. 12-208 36, 12-204 32