பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 " நற்சீரகம், பெருஞ்சீரகம், கொத்தமல்லி, வகைக்குத்தோலா 2; நெல்லி முள்ளி தோலா 6 ரோஜாப்பூ தோலா 2; பொட்டிலுப்பு தோலா 1 - இவைகளை நன்றாகப் பொடி செய்து இதனுடன் தேனை வேண்டிய அளவு கலந்து பிசைந்து மூன்று உருண்டை செய்து இடைவிடாமல் மூன்று நாளைக்குக் கொடுக்க நீர் சுத்தமாகித் தெளிவடையும்" - என்பது மருந்தும், கொடுக்கும் விதமுமாகவுள்ளது. இந்த மருந்துக்கும் மோடி ஆவண மருத்துவக் குறிப்புக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. குதிரைக்குச் சூடு தணிவதற்காக, 21 நாட்களுக்குப் பனங்கற்கண்டு 4 சேர்; வெண்ணெய் சேர்; சீரகம் 4, டாங்க் எலுமிச்சம்பழ விதை 9 டாங்க். ' மாதவன் என்னும் குதிரைக்கு உள்ளுக்குக் கொடுக்க தஹிபுத்தி (தயிர்ச் சாதம்) 14 நாட்களுக்கு நாடோறும் கைலி அரிசி படி 1: தயிர் சேர் 2: வெங்காயம் சேர் ; ; வெந்தயம் டாங்க் 4: ' இதிற்கண்ட வெந்தயத்துக்குப் பதிலாகச் சீரகம் மல்லி கொள்ளு என் பவை பிறிதொரு குறிப்பில் உள்ளன. " இரண்டு குதிரைகள் அஜீரணம் அடைந்தன ; அதைப்போக்க 1859இல் வேடிக் மொகிதீன் என்னும் வைத்தியரிடம் பிற்கண்டவை கொடுக்கப் பெற்றன: சுக்கு 2 சேர்; வெல்லம் 2 சேர் : வெங்காயம் 2 சேர் : மிளகு சேர் : மஞ்சள் சேர் சாராயம் 4 G与十"T" குதிரைக்கு வாயுவுக்காகத் தைலம் செய்து உடம்பு முழுவதும் தடவு வதற்காகக் கொடுக்கப்பெற்ற குறிப்பு:- " ■ நல்லெண்ணெய், வேப்பெண்ணை, விளக்கெண்ணை, இலுப் பெண்ணை, கரிமஞ்சள் வகைக்கு 2 சேர் வெள்ளைப் பாஷாணம், செவ்வீர், இரஸ் கற்பூரம், சித்தரத்தை மனச்சிலை, வெள்ளைாாபி, மோர் தூதவகைக்கு 4; டாங்க் , சித்திரமூலம் சேர் 1; நெல்லிக்காய் கந்தகம் டாங்க் 9 வெற்றிலை 200." நீளா என்னும் குதிரைக்குப் பத்துப்போட மருத்துவக் குறிப்புப் பின் வருவது: ' * " ருசியில்லாத மண் சேர் 1; சாம்பிராணி சேர் 3 ; உப்பு சேர் 1; ; புளி சேர் 12 : செங்கொட்டை சேர் 2 : செளக்காரம் சேர் ஆட்டு இரத்தம் சேர் 2 , சியக்காய் சேர் 1; பூந்திக்கொட்டை சேர் 1; வெண்ணெய் சேர் .' 74, 5–440 75, 1-240 76. 4-447 77. 2-194, 195 78. 2–13.