பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305. நாய் வைத்தியம் நாய் வைத்தியம் குமாரசுவாமி என்றும் குட்டப்பா என்றும் இருவர் பெயர் தெரியவருகிறது." இவர்களுடன் காதர்கான் என்றொருவரும் நாய் வைத்தியராக இருந்தார்." பிறவற்றுக்கு வைத்தியம் ஆடுகளுக்குச் சொரி சிரங்குக்கு மேல் தடவ வேப்பெண்ணையும் மர மஞ்சளும் கூறப்பட்டுள்ளன." ся тщП!теѣ இருக்கும் கரடிக்குக் கஸ்தூரி வராகன் எடையும் 5 சேர் பாலும் கொடுத்த்தாக ஒரு குறிப்புள்ளது." மைனா என்னும் பறவைக்கு வயிற்றில் புழுக்கள் இருப்பதைப் போக்க மசாலை கூறும் குறிப்பு ஒன்று உளது." ஜவ்வாது பூனைக்கு ஏலம் சீரகம் கல்கண்டு வெண்ணெய் ஆகியவற் றைக் கொடுக்கவேண்டும் என்ற குறிப்பும் காணப்படுகிறது." இங்ங்னம் விலங்குகட்குரிய மருத்துவமுறை பற்றிய குறிப்புக்கள் | Recipes) Lisu hii ணப்படுகின்றன. மக்கள் நோயைப் போக்குதற்குரிய மருத்துவக் குறிப்புக்கள் மிகச் சிலவே. மக்கள் பெற்ற குறிப்புக்கள் அவ்வவர் கையில் தரப்பட்டு அன்னோரிடமே தங்கியிருத்தல் கூடும். விலங்குகள் பற்றியவை மருத்துவரிடம் கொடுக்கப்பெறும் ஆகையால் அம்மருத்துவக் குறிப்புக்கள் பாதுகாக்கப்பட்டு இப்பொழுதும் கிடைத்துள்ளன. on மக்கள் வைத்தியம் சைனிக் விசித்ரராவ் பாண்டலேகர் என்பவரைப் புலி கடித்தது; அதனால் ஆன காயத்திற்கு மருந்து போட 'நெய் சேர் : ; வெங்காயம் 3 டாங்க் எலுமிச்சம்பழம் 2; 1 முழம் நீளம் சவுக்கம் " என்று ஒரு மருத்துவக் குறிப்பு' உள்ளது. இங்ங்னமே காயம் ஏற்பட்ட ஒருவனுக்குக் காயம் குணப்படுத்தும் தைலம் 1 சேர் கொடுக்கப்பட்டது." சில நோய்களைக் குணப்படுத்த மாத்திரைகள் கொடுத்தனர் எனத் தெரியவருகிறது. ஹ-ஜுர் வேலைக்காரன் கோவிந்தராவ் சங்கோஜி என்றொருவன்; அவனுடைய தங்கை சுரநோயுற்றாள். ஒரு மண்டலத்துக்குப் பூர்ன

  • 21. 2-184 102. 1-345 103, 5–448 104, 1–806 105, 5–448

1-274 .108 281–1 .107 2-1. تیم . TهاG . عا، چ.aن؛ 39