பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367 பகுளம் என்பது தேய்பிறை', திரிதியா என்பது மூன்றாம் நாள் (திதி): உபரி - மேல்; சதுர்த்தி - நான்காம் நாள் (திதி), சகர ஆண்டுடன் 78 சேர்த் தால் ஆங்கில ஆண்டு வரும்; சித்ரபானு - " பிரபவ” என்பதை முதலாகக் கொண்ட 60 ஆண்டுகளில் ஒன்று: ஸ்திரவாரம் - சனிக்கிழமை. ஸ்பர் - ஹிஜ்ரி அல்லது ஸாஹர்ஸன் ( முஸ்லிம் ) ஆண்டுக்குரிய 12 மாதங்களில் ஒன்று. ஸ்-ஹர்ஸன் ஆண்டு பின் வருவதில் குறிக்கப் பட்டுள்ளது :- --- சரஸ்வதி பாண்டாரம் ஜில்ஹாத் மாதம் 1ஆம் தேதி சுஹர்சன் 1265 சைத்ர சுத்த 2, உபீரி 3, புதன்கிழமை பங்குனி மாதம் தேதி 18 ”. சுஹர்சன் ஆண்டுடன் 599 ஆண்டுகளைச் சேர்த்தால் ஆங்கில ஆண்டுவரும். ஜில்ஹஜ் மாசமும் ஆச்வீஜ மாசமும் பொருந்திவரும். ஆனால் இக்குறிப்பில் சைத்ரம் என்று குறிப்பிட்டிருப்பதால் ஜில்ஹஜ் என்பது தவறு. முஸ்லிம் ஆண்டுகளைக் குறிக்கும்பொழுது பிற்குறித்த வண்ணம் காணப்பெறும் : " இஸ்னே அர்பைன் மயாதைன் அலப் " - 2 40 200 1000 இது 1242 ஆகும். பிறிதெர்ன்று, nத் லல்லாசைன் மயாதீன் அலப் 1יה:: 6 30 200 1000 இது 1236 ஆகும். மற்றொன்று, " ஸல்லால் இஸ்ரீன் மயாதைன் அலப் ' 3 20 200 1000 இது 1223 ஆகும். 138. முகரம், ஸ்பர், ரபி உல் அவ்வல், ரபிஉல் ஆஹிர், ஜமாதுவல், ஜமாதுல் ஆஹிர், ரஜப், ஷஃபான், ரம்ஸான், ஷவ்வால், ஜில்ஹாயிதா, ஜில்ஹஜ் என்பன ஹிஜ்ரி அல்லது சுஹர்ஸன் ஆண்டு முறைக்குரிய பன்னிரு மாதங்களாம். 139. 10-48 140. 10-82 - 140. இஹிதே 1 ; இஸனே 2 , ஸல்லாஸ் 8 , அர்பா 4 கமஸ் 5 கீத் 6: சபா ( ; சமான் 8 : திசா 9 அஸ்ர 10 அஸ்ரீன் 10 ; இஸ்ரீன் 20 ; கல்லாசைன் 30 அர்பைன் 40 , கமலைன் 50 சீதைன் 60 ; சபைன் 70 ; கானைன் 80 திசேன் 90 மயா100 ; மயாதைன் 200 ; அலப் 1000 ' - இவ்விளக்கத்தைத் தந்தவர் சரஸ்வதி மகால் மராட்டி பண்டிதர் திரு பீமராவ் அவர்கள்