பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கானாக்களும் மகால்களும் பன்னிரண்டு மகால்கள் என்றும் 18 கானாக்கள் என்றும் சொல்வது மரபாகத் தெரிகிறது: அவற்றின் விளக்கம்போன்று சில ஆவணங்களில் செய்திகள் தரப்பெற்றுள்ளன." அளவிலும் தரத்திலும் அழகிலும் சிறந்த கட்டடங்கள் " மஹால் ' என்றும், அரசுக்கு இன்றியமையாத தேவைகட்கு இட்மாயுள்ள அமைப்பில் கட்டப்பெற்ற மண்டபம், கொட்டில், மேடை, அறை ஆகியவற்றைக் கானா " என்றும் கூறினர் எனத் தெரிகிறது. இப்பன்னி ரண்டு மகால்களும், பதினெட்டுக்கானாக்களும் பின்வருமாறு : 18-கார்கானா 1. ஜாம்தார் கானா' - ஜவுளி, நகை'அ 2. ஸ்ர்பத் கானா' - குளிர்பானம் 3. ஜிராத் கானது - ஆயுதசாலை 4. ஹத்தி கானk? - யானை கட்டும் இடம் 5. அப்தார் கானா - தண்ணிர்ப்பந்தல் 6. தாரு கானா? - வெடிமருந்து 7. சராப் கானா - சாராயம் 8. நகார் கானா' - டமாரம் 1. 5-880 2. 8–221, 222; 4-845, 846. 3. தஞ்சாவூர் மகால்களும் கானாக்களும்-சி கோவிந்தராசனார். 4. 1-282. 42. “Wearing apparel store’. P. 7, line 39, Deposition of M. S. Ghantigai 5. 1–243. 282 6, 1–812, 818 7. 1-281, 258 . 8. ச. ம, மோ, த. 26-12, 18, 9, 1-258, 848 10. 1-188; 289.