பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

தஞ்சை மராட்டிய

|J&

சாயபு மமுதல் லிகான் கோட்டையை வாங்கினத்துக்கு முதல் வருஷம் பிரசவ மாய் புத்திரனுடனே தெய்வகதியானாள். மைத்த ரெண்டு பூரீகளிலே றாசேச பாயி சாயபு மூத்தவள், ரெண்டாவது றாஜ குமாரபாயி சாயபு, இந்த ரெண்டு பேருக்கும் புத்திர சந்தான மில்லை. இனிமே லாகுமோ ஆகாதோ வென்று சந்தேகத்துக்கிடமானபடியினாலே, புத்திறார்த்தம் ரெண்டு பேர் பூரீகள், ஒருத்தி மாடிக்கறாவுடைய பெண் சுலட்சணாபாயி சாயபும், இங்களேவுடைய பொண் மோகனாபாயி சாயபு, இப்படி ரெண்டு விவாகம் பண்ணிக்கொண்ட தில், இந்த மொகனாபாயி சாயபு கெற்பத்தில் முதல் புத்திர சந்தானமாய் பத்து நாளைக்குள்ளே அந்தக் குழந்தை விழுந்து போச்சுது. அதின் பிற்பாடு மொஹனாபாயி சாயபு கெற்பத்தில் ஒரு பிள்ளை பிறந்துது. அதுக்கு அப்துல் பிரதாப ஹாஜா" என்று பேர் வைச்சு ஆறு வருஷம் வளர்ந்து வையிசூரியி னாலே பரலோகத்தை யடைந்துது. இது தவிர றாஜாவுடைய ரெண்டாவது பூர் உடைய கெற்பத்தில் பிறந்த பொண் காட்டிக்கே றாவுக்கு" கல்லியாணம் பண்ணிக் கொடுத்திருந்த சேதி முன்னமே எழுதியிருக்குது." அந்தப் பொண்ணு டைய கெற்பத்தில் ஒரு பிள்ளை பிறந்துது. அதுக்கு மாருதசாமி என்று பேரும் வைத்தார்கள். அதின் பிற்பாடு ஒரு பொண்ணு பிறந்துது. அதுக்கு சாந்தம்மாள்" என்றுபேர். இந்த ரெண்டு பிள்ளைகளையும் வைத்துப்போட்டு அந்த ஹாஜாவுடைய பொண் அபரூபபாயி சாயபு தெய்வகெதியானாள். "அந்த இரண்டு மகள் பிள்ளை மஹா ஹாஜா தாயைப் போலே" சவரகrணை பண்ணிக் கொண்டு வந்தார். அந்த ரெண்டுபிள்ளையும்" தெய்வகதியாய்ப் போச்சுது." இப்படி தம்முடைய பொண் பிள்ளைகள் பேரன் பேத்தி இத்தனையும் தெய்வகதி யானபடியினால் துளஜா மஹா ஹாஜாவுக்கு சஹறிக்கக் கூடாத விதனத்தினாலே மனவடிவாய்" அதிக வயிராக்கியத்தோடே அன்னந் தண்ணி முதல் சாப்பிடுகிரத்தை விட்டு காலத்தைத் தள்ளிக் கொண்டு வந்த படியினாலே சரிகரத்துலே" வெகு றோகமுண்டாய் அந்த றோகத்தோடே மூணு வருஷக்காலத்தை பினமுரிட்டார்."

இப்படியிருக்கச்சே அயிதரல்லிகான், ஆற்க்காடு சென்னை பட்டணத்தின்

57. அப்தல் பிரதாப ராஜா - அப்துல் பிரதாபராம் (போ. வ. ச. பக். 180)

58. காட்டிக்கேருவுக்கு' என்றவிடத்தில் 'எட்டுவயதில்' என்று போ. வ. ச. வில் (பக்.284) உள்ளது.

59. பக்கம் 114, 118 போ, வ. ச. 60. சாந்தம்மாள் - சாந்தா பாயி (போ. வ. ச. பக். 1881 51 முதல் 64* வரை டி 3782 இல் இல்லை 52. தாயைப்போலே - தாயாரிடமுள்ள அன்பினால் (போ. வ. ச. பக். 125)

63. இந்த இடத்தில் (போ. வ. ச. வில் பக். 125) 'அப்துல் பிரதாப ராமராஜா தெய்வகதி அடைந்த வருஷத்திலேயே"- என்பது அதிகமாக உள்ளது.

65. மனவடிவாய் - மனமடியாயி (டி 3762) கே. சரி.கரத்துலே - சரிரத்தில் (டி 3762) 67. பினமுரிட்டார் - கழித்தார் (போ. வ. ச. பக். 188): பின்னிட்டார் (டி. 3768)