பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

143



சாலியவாகன சகம் தளை.அ' பறாபவ வருஷம் துளஜா மஹாறாஜா பரமபத மடைந்தார். அவர் உத்திரகிறிகை துஷ்சாமாதிகளுடைய பலத்தினாலே லவுகீ கத்துக்கு" சறபோஜி ஹாஜாவை கிட்ட வைத்துக்கொண்டு அமறசிங்கு தான் முன்னின்று சாஸ்த்திர மரியாதை பார்க்காமல் நடப்பிவித்தான்.

அப்பால் சென்னபட்டணம் கெவுனர் சற் ஆற்சிபால் கேமல்" சாயபுக்கு இந்த துஷ்ட சாமாதிகள் தாங்கள் பண்ணின யோசினை சேகரமாகிறத்துக்கு" பலம் எப்படியோ அப்படி யோசினை பண்ணி லேடி கேமலைக் கொண்டு சற் ஆற்சிபால் கேமல் சாயபுக்கு போதினை பண்ணிவித்தார்கள். அப்படியே சற் ஆற்சிபால் கேமலும் இது காரியத்துக்கு பங்காளத்து கெவுனருக்கு எப்படி பறி காரமாய் எழுது வேணுமோ அப்படிக்கு எழுதி உத்திரவும் அழைப்பிவித்துக் கொண்டு தாமும் தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தார். -

இதுக்கு முன்னேதானே துஷ்ட்ட சாமாதிகாள் தஞ்சாவூரிலே யிருக்கப் பட்ட இங்லீசு சற்தார்களை தங்கள் யோசனைக்கு அனுசரணையாக இருக்கும் படியாய் பண்ணிக்கொண்டு எந்த பேச்சுகளுக்கும் பின்வாங்காம லிருக்கும்படி யாய் சொல்லி திட்டப்படுத்தி வைத்தார்கள். சற் ஆற்சிபால் கேமலும் தஞ்சாவூ ருக்கு வந்த பிற்பாடு சறபோஜி ஹாஜா அமறசிங்கு கிட்ட யிருக்கிறவாளைத் தவிர மத்தியஸ்தமா யிருக்கப்பட்டவாளை விசாரித்துத் தெரிந்துகொண்டோ மென்று யுக்த்தப்பிரகாரமாக காண்பிவித்து மத்தியஸ்தம் பனிரெண்டு பண்டிதரென்று எப்போதும் சாஸ்த்திர மறியாதவர்களா யிருககப்பட்டவர்களை கொண்டு

the garrison and Mr. Swartz...The dying prince then sent the following message to them. After stating that in compliance with the suggestion of Mr. Swartz, he has appointed Ameer Sing to be the guardian of the child and regent of the country, till he should be capable of succeeding to the throne”- Pearson, Vol. II, Page 136)

“In the course of the evening after the preceding conversation, the Raja's mother visited him and earnestly interceded in behalf of Ramaswamy, afterwards called Ameer Sing. This combined with the advice of Swartz determined Tuljajee to adopt the plan proposed. He accordingly sent for his brother delivered his adopted son into his hands, desired him to be his guardian and earnestly commended him to his care and affection”- (Pearson, Vol. II Page 135-136)

“But before his death he wanted to adopt some one to succeed him and for that purpose he chose Serfoji from a collateral branch and appointed his brother Amar Singh as regent till the boy came of age”- (Srinivasan,

Page 313)

சிகாவும் பண்ணி - முத்திரையிட்டு (போ. வ. ச. பக். 129)

106. *sū, 1708; “On the 31st of January (1787), a few days after the settlement of succession issue, the old ruler departed the world’’-(Rajayyan, P. 83)

107. லவுகீகத்துக்கு - பாவனைக்காக (போ. வ. ச. பக். 130) 108. சற் ஆற்சிபால் கேமல் - சிராஜ்வல் காமல் (போ. வ. ச. பக். 180)

09. சேகரமாகிறத்துக்கு - கைகூடுவதற்கு