பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தஞ்சை மராட்டிய

I44

வந்து விட்டார்கள். அவாளை சேர்த்துக்கொண்டு சாஸ்த்திர மாற்கத்தை ஒரு பக்கத்தில் வைச்சுப் போட்டு லவுகீக ஞாயமு தெரியாதவாளைக் கொண்டு தங்களுடைய மனதின்படியே அவாள் சாஷ்சி பிறப்படும்படியாக பண்ணி வைத்து 0.உ செனத்து சாஷ்சி பலத்தினாலே இந்த றாச்சியத்துக்கு அமரசிங்கே பாத்தியமென்று சாலியவாகன சகம் தாளக' பலவங்க வருஷம் அமறசிங்

குக்கு தஞ்சாவூர் றாச்சியத்துக்கு பட்டம் கட்டி வைத்தார்கள்.

15. அதுக்குப் பிற்பாடு அமற்சிங்கு றாச்சிய பாரம் பண்ணுகிறத் அமர்சிங்கு தில் நிஜபாத்தியமாயிருக்கப்பட்ட சறபோஜிறாஜா சஹஜியமாய் பாத்தியமா யிருந்தாலும் துளஜாமஹா ஹாஜா ஞாயப்பிறகார மாய் யுக்த்தப் பிறகாரமாய் தத்துவாங்கி கும்பினியார் கிட்ட ஒப்பிவித்தபடியினாலே சகலவிதத் திலேயும் பாத்தியமாயிருக்கப்பட்ட சறபோஜி ஹாஜாவுக்கு அமறசிங்கு மாச் சல்லியத் தினாலே பண்ணிக் கொண்டு வந்த உபத்திரம் சகலமும் மேஸ்த்தர் சுவாற்ட்சு பாதிரி சாயபு அவர்கள் பூற்வமுதல் சோதித்துப்பார்த்து விசாரணை பண்ணவிடத்திலே சறபோஜி ஹாஜாவுடைய நிசத்துக்கு சுவாற்ட்சு பாதிரி சாயபு அவருடைய அன்பும் இடைவிடாத விசாரணையாக இருந்தபடியினாலே அவரிந்த சமாசாரமெல்லாம் கும்பினியாருக்குத் தெரியப்படுத்தினார். அப்போ மேஸ்தர் றாம் தஞ்சாவூர் றெசிடெண்டாக வந்தார். அந்த ரெசிடெண்டு மேஸ்தர் றாமுக்கு முன்னாலே மேஸ்தர் சுவாற்ட்சு பாதிரி சாயபு கும்பினியாருக்கு அறியப் பண்ணிவித்த சேதி சீர்மைக்குப் போய் அங்கேயிருந்து கோற்பட்டு ஆப் டிறக்கட்டர் உத்தாரப் படியே கெவுனர் மெண்டா' ரெழுதினது. சறபோஜி றாஜாவை அமற்சிங்குவுடைய உபத்திறவத்துக்கு நீங்கலாகப்பண்ணிவைத்து அவரை சவரக்ஷணை பண்ணச் சொல்லியும் ஹாஜாவுக்கு அலாயிதாய் அரண் மனையிலே இடமும் பண்ணி வைத்துக் கொண்டு அதில் வைத்து சவரகூகிக் கிறத்துக்கு கும்பனி பாராவும் வைத்து அப்பால் மேஸ்த்தர் சுவாறட்சுபாதிரி சாயபு அவர்கள் முகாந்திரத்தில் சிலதும் தஞ்சாவூர் பண்டிதாள் முகாந்திரத்தில் இலதும் சறபோஜி ஹாஜாவுடைய பாத்தியத்தை அறிந்துகொண்டு தக்க காலத் தில் சறபோஜி றாஜாவுக்கு நடக்க வேண்டிய சிலவுக்கும் கும்பனியாருக்கு அறி

110. ...to 1709: “Sir Archibald Campbell... enthroned Amir singh on the 7th of April 1787”- (Rajayyan, Page 85); uritual Go utileolus 28- (*-**72

1. மேல் பக்கம் 140 காண்க. 2. மாச்சல்லியம் - பொறாமை (போ. வ. ச. பக். 181)

s. “Mr. Ram succeeded MacLeod as Resident of Tanjore (October 1789)" -(Pearson. Page 183)

4 Court of Directors 5. Qassafraidssó) - Government 6. “The next morning he (Serfojee), for the first time, since his confinement, saw the sun;.........having noticed that the house was nearly cleaned out and

Serfojee's furniture removed there...I (Resident) conducted him to it and placed a guard of 12 sepoys" over him. I have ordered a proper person, recommended by Mr. Swartz, a Mahratta Brahmin named Dada Row, to attend to his education"-(Pearson, Page 188; Oct. 1789)