பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

209



உ) எகோசி புத்திரன் சகசி ராசா துந்துமி முதல் விகுறுதி மட்டும் உக வருஷம் ஆண்டார். கூ) அப்பால் அவர் தம்பி சரபோசி மகாராசா கரவருஷ முதல்ச் செளமிய வருஷம் வரைக்கும் ).டி வருஷமாண்டார் ச) அவர் தம்பி துளசா' மகாராசா சாதாருண வருஷம் முதல் ஆனந்த வருஷம் வரைக்கும் அஞ்சுவருஷ மாண்டார். ரு) துக்கோசி*அ புத்திரன் எகோசி ராசா இராட்சத வருஷம் மட் டும் ) மாதமாண்டார். *) எகோசிராசாவின் பட்ட ஸ்த்திரி பட்டம் கட்டிக் கொண்டு உடை மாதமாண்டார்கள். σ) சரபோசி ராசாப்பிள்ளை யென்று காட்டுராசா வலோக்காரமாய்" பிங்கள காளயுத்தி வருஷ மட்டும் யக மாத மாண்டார்கள். அ),அதின்பிறகு துளசி மகாராசாவின் பிள்ளை பறதாப்பு சிங்கு" மகாராசா சித்திராவுத்தி வருஷ முதல் சுபானு வருஷ மார்கழி மீ" மட்டும் உச வருஷம் க மாதமாண்டார். க) பருதாப்பு சிங்கு" மகாராசா புத்திரன் துளசா மகாராசா சுபானுவருஷ மார்கழி மீ மிகஉ முதல் பிறபவளும் மாசிமீ வரைக்கும் உசஇடுஉ மீ” ஆண்டார். ய அவர் தம்பி அமுற்தசிம்ம மகாராசா பிலவங்க வருஷ முதல் காலையுத்தி வருஷம் ஆனி மீ வரைக்கும் கெ வருஷம் ச மீ ஆண்டார். கெ) அப்பால் துளசா மகாராசாவின் தெத்த புத்திரன்' ஆன சரபோசி மகாராசாப் பட்டமாயிருக்கிறார்கள்.

இப்படியாக ராயர் ராட்சியப்பாரம் பண்ணத் துவக்கமான நாள் முதல் இது வரைக்கும் உத்தேசம்...வருஷம் இதற்குள்ளாக மேலாகச் சொன்ன...பட்ட மாண்டார்கள்."

இணைப்பு (1) கர்னல் காலின் மெக்கன்சி (1754-1821)

(வரலாற்றுச் சுருக்கம்)

"மெக்கன்சி சுவடிகள்' எனப் பெறும் சுவடிகள் பல, சென்னையில் அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் பேணிக்காப்பாற்றப்பட்டு வரு தலைத் தமிழுலகு நன்கறியும். இச்சுவடிகள் தமிழ்நாட்டு வரலாற்றாய்வாளர் கட்குப் பெரும்பேறாகவும் திகழ்கின்றன. இவற்றைப் பாடுபட்டுத்தேடித் தொகுத் தளித்துதவியவர் கர்னல் காலின் மெக்கன்சி என்பவர் ஆவர்.

24. 24.அ. துக்கோசிக்குத் துளசா என்ற பெயருமுண்டு என்பது இதனான் உறுதிபெறுகிறது. 25. வலோக்காரமாய் - பலாத்காரமாய், வலிமையில்.

28. பிரதாபசிங்கு 27. சித்தார்த்தி.

28. தத்துப்புத்திரன் - சுவீகாரமகன்,

1. Alphabetical Index of Tamil Manuscripts in the Government Oriental

Manuscripts Library, Madras, Vol. III Parts I and II (Mackenzie's Collection), Madras, 1951.

2. Government Oriental Manuscripts Library

6 9–27