பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 109 செய்யினும் அவன் முன் நிற்கும் ஆற்றல் பெறமாட் டேன்’’’ பக்தர்களாகவும் அடியார்களாகவும் முற்றிலுமாக மாறி விட்டவர்களின் மனநிலையும் முற்றிலும் மாற்றம் பெற்று விடுகிறது. அதனுடைய இயல்பினும் அதன் செயலிலும் ஒரு முழுமாற்றத்தைக் காண்டல் கூடும். 1. “I have vowed unto God above a thousand times that I would become a better man; but I never performed that which I vowed. Hereaftes I will make no such vow; for I have now learned by experience that I am not able to perform it. Unless therefore, God be favourable and merciful unto me for Christ's sake, I shall not be able; with all my vows and all my good deeds, to stand before him. – The Varieties of Religious Experience. P. 127