பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 6 13 ஹியூம் முதலான தத்துவவாதிகளின் கொள்கைப்படி பார்த்தால் மணிவாசகர் போன்றோரின் நான் யார்' முதலான வினாக்கள் சோதனை மூலம் நிரூபிக்கப்பட முடியாதவை ஆதலின் தேவையற்ற ஒன்றாகும். இனி இந்த வினாவை எழுப்பிவிட்டு நான் என்பது இந்த உடம் பன்று, இருதயமும் அன்று, மூச்சுக்காற்றும் அன்று' என் றெல்லாம் பகுத்தறிந்து ஒதுக்கிக் கொண்டு செல்லும் முறையை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இவ்வராய்ச்சியின் முடிவில் ஆராய்ச்சிக்குட்படாததும், அறிவின் துணைகொண்டு அறியப் படாததும்.உணர்வின் துணை கொண்டு உணரப்படுவதுமாகிய ஒன்றுதான்' நான் யார்? என்பதன் விடை என்ற பகுதியை மட்டும் இவர்கள் ஏற்படுதில்லை. - அறிவாராய்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒன்று: ஆனாலும் இத தத்துவவாதிகள் ஆராய்ச்சியில் அடங் காத சிலவற்றிற்கு இவ்வுலகம் என்றுமே மதிப்புத் தந்து of language. So when any philosophical theory is suggested, Moore insists that we should try to know what exactly it means. It is not for philosopy to formulate theories of morality and religion or even decide between conflicting views of them. Its task is to show that these theories are without any content, nonsensical, empty words. The function of philosophy is analysis, clarification. Like any form of inquiry, its method is empiricale experimental, analytic. Its function is to define as clearly as possible the limits of human knowledg, and set down the distinctions between different kinds of knowledge. — Recovery of Faith P. 18 & 19.