பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 0 அ. ச. ஞானசம்பந்தன் 'இறைப்பொருளை அல்லது சத்தியப் பொருளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று மனித மனம் முயல்கின்ற முயற்சியே பக்தியாகும். அப் பரம்பொருளைப் பற்றி நின்று அதனுடன் இரண்டறக் கலந்து அனுபவிக்க விரும்புவதே பக்தி. இவற்றுள் முதலாவது பக்தியின் தத்துவப் பகுதியாகும்; இரண்டாவது சமயப் பகுதியின் ஒரு கூறாகும். இந்நிலையில் கடவுள் ஒரு தனித்த பொருளாக இராமல் அனுபவமாக ஆகிவிடு கிறது. ' - 'பக்தி என்பது சமயவாழ்வின் சாரமாகவும், தனிப்பட்ட பகுதியாகவும் உள்ளது. வேறு எல்லாவித உறவுகளையும் மனமானது மறந்து விட்டு இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவு ஒன்றை மட்டும் விரும்புவதாகும்." 1. “Mysticism appears in connection with the ende vour of the human mind to grasp the divine. essense or the ultimate reality of things, and to enjoy the blessedness of actual communion with the highest. The first is the philosophic side of mysticism, the second, its religious side. God ceases to be an object and becomes an experiᏮᎱᎰᏣᎾ. - — Pringle Pattison 2. “Mysticism is religion in its most concentrated and exclusive form. It is that attitude of the mind in which all other relations are swallowed up in the relation of the soul to God.” (E.Caird) – Mysticism in Religion P. 31, 32..