பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் அ 59 பெறுதல் காணலாம். ஒரு சிலருடைய வாழ்க்கையில் இத் துன்பம் அவர்கள் முழுத்தன்மையடையப் பயன்பட் டிருக்கலாம். எவ்விதக் குற்றமும் இல்லாத அடியார்கள் சிலரும் துன்புற்றிருக்கின்றனர். இத்தகையவர்கள் பட்ட துன்பம் பிறர் பொருட்ட ாகப்பட்டதாகும். பிறர் பொருட் டாகத் துன்பத்தை ஏற்றல் ஒருவிதத் தெய்வீக ஆணை யாகும். அதனால் துன்புற்றவர்கட்கு எவ்வித ஊறும்விளை வதில்லை. நாவரசர் சூலைநோய் பெற்றது அவர் திருந்து வதற்குக் காரணமாயிற்று. ஆனால் பின்னர் நீற்றறையில் இடப்பட்டதும்.யானையால் இடறப்பட்டதும். கல்லுடன் கட்டிக் கடலில் எறியப்பட்டதும் உண்மையில் அவருக்குத் துன்பம் விளைக்கவே இல்லை. ஆனால் இவை இறை யருளால் பிறர் திருந்த அவருக்கு அளிக்கப்பட்டவை யாகும். இத்துணைத் துன்பந் தந்தவர்களையும் நாவரசர் ஒரு கடிய சொல்கூடக் கூறி ஏசவில்லை. நஞ்சை ஊட்டின gufrægnan ->|Logorff (unconventional people) ar går pl மட்டுமே கூறுகிறார். ‘வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக் .கிலா அமணர் தந்த நஞ்சு அமுதாக்கு வித்தார் நளிபள்ளி அடிகளாரே (4-70-5) என்று மட்டுமே கூறுகிறார். 1. For what is physical death? The globe itself shall fade away like an unsubstantial pageant, but Thou, O Lord, art the same and Thy years shall not fail. Even Christ was made perfect through suffering; He was without sin, but His life had a purpose through which it may be said to be perfected. And His redeeming death is not only something that He suffered; it is something we must do. To suffer for others is a divine prerogative; it is the glory and offence of the cross. – Mysticism in Religion - P. 47.