ஆசைத்தம்பி 39 இந்த பதில் சேகர் வாயிலிருந்து அலட்சியமாகவே ஆனால், நடராஜன் அவ்வளவாக கவனிக்க வந்தது. வில்லை. .. ஆமாம்! இந்த கிராமத்தில் ஆஸ்பத்திரி வைப்ப தென்றால் எவ்வளவு செலவாகும். சேகர் ? ஆஸ்பத்திரியின் விஸ்தரிப்புக்கு ஏற்ப செலவு இருக்கும் ?" "சரி 1 ரிசல்ட் வந்ததும் ஆஸ்பத்திரி வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்.' 64 . இதற்குமேல் எதுவும் சொல்லாமல் நடராஜன் எழுந்து சென்றான். ஒரு சிறிய ஆஸ்பத்திரி வைக்கத் தானே ஒரு கணக்கு போட்டான் எப்படி இருந்தாலும் ரூபாய் ஐயாயிரம் தேவைப்படும் என்பதை உணர்ந்தான். பணத்திற்கு என்ன செய்வது? சோபாவிலே சாய்ந்த வண்ணம் யோசித்தான் ; அவன் முகம் மலர்ந்தது. நடராஜன் தனக்கு கடன் கொடுத்த மார்வாரியிடம் சென்று ...... 'ஐயா! இந்த கிராமத்திலே ஒரு ஆஸ்பத்திரி இல்லா த்தால்தான் என் தந்தை மடிந்தார்! அவர் சாகும்போது ...... எப்படியும் என் தம்பியை படிக்கவைத்து ஒரு ஆஸ்பத்திரி கட்டவேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார். அதன்படி என் தம்பி சேகர் படித்துவிட் டான். ஆஸ்பத்திரி வைக்க தாங்கள்தான் பண உதவி செய்யவேண்டும். அதற்கென்ன நடராஜா! ரூபாய் ஐயாயிரம் வேணுமா? அல்லது பத்தாயிரமா? .. முதலில் ரூபாய் ஐயாயிரம் போதும்.
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/40
Appearance