உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

  1. 1

தந்தையின் ஆணை கிராமம் நரகம் | பட்டணத்திலே பிறந்தவன் கூட இப்படிச் சொல்லமாட்டானேடா!" சேகர் இப்படி கோபமாகக் கூறிக்கொண்டே முன்னிலையில் நடராஜன் நின்றான்; சேகர் ஸ்தம்பித்து போனான்.வந்தவர் யார், சேகர் இப்படி இருக்கக் காரணம் என்ன நளினாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சேகர்! யாரோ வந்திருக்கிறார்கள், என்னவென்று கேளுங்கள் போங்கள்!' இப்படி நளினா மீண்டும் மீண்டும் கூறியும் சேகர் அசையா பொம்மை போலவே இருந்தான். 'அவனா பேசுவான்? நகரிலே பிறந்த நாகரீகச் சீமா னல்லவா? பேசினால் கௌரவக்குறை ஏற்படாதா?' நடராஜன் படபடப்புடன் கூறினான். நளினாவுக்கு என்ன நடக்கிறது என்று ஒரே குழப்பமாய் இருந்தது. சேகரை கேட்டுப் பதில் பெறாத நளினா . வந்தவர் பக்கத் திலே சென்றாள். ஐயா! களேள் ?" நீங்களாவது யார் என்று சொல்லுங் “நான்! .....நான் இவன் அண்ணன்!"

  1. 4

அண்ணனா ! .. சேகர் ! சேகர் ! அண்ணன் வந்தும் மௌனமாய் இருப்பதா? பேசுங்கள்! பேசுங்கள்!" 44 அவன் எப்படி பேசுவான்? பணக்காரன் ஏழை யோடு பேசுவானா? மாடிவீட்டுக்காரனுக்கு குச்சு வீட்டுக் காரனோடு என்ன பேச்சு இருக்கிறது ?... அடே சேகர்! நாங்கள் சீரழிகிறோம் ! நீ சிங்காரமாய் இரு ! நாங்கள் அலைமோதுகிறோம்! நீ ஆனந்தமாய் இரு! சாகிறோம்! நீ சந்தோஷமாய் இரு ! நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/79&oldid=1741041" இலிருந்து மீள்விக்கப்பட்டது