$3 ஆசைத்தம்பி 83 அம்மா உங்களால் முடிந்தால் தயவு செய்து சிகிச்சை செய்யுங்கள்: ஏழைமீது இரக்கப்படுங்கள்' இப்படி லீலா கெஞ்சியதைப் பார்த்து நளினாவுக்கு கூட கண் கலங்கியது. BF கவலைப்படாதேயம்மா, எழுந்திரு. நீதான் அவர் மனைவியா? + இப்படி நளினா கேட்டதும் லீலா கோ வென அழ ஆரம்பித்தாள். . 'அழாதே! உன் புருஷனுக்கு ஒருதீங்கும் வராது "என் புருஷன் அவரல்ல. அதோ...அந்தப் படத் தில் இருக்கிறாரே...... அவரா உன் புருஷன்?!” நளினா வாயில் இருந்து அதிர்ச்சியோடு இந்த வார்த் தைகள் வெளிவந்தன. போல் இருந்தது அவள் தலை வெடித்துவிடும் "சேகர்! கல்யாணமாகாதவர் என்று சொன்னீரே! என் எண்ணமெல்லாம் வெறும் அரக்கு மாளிகைதானா?"" நளினா உள்ளத்திலே எழுந்த எண்ணம்! நளினா அதன்பின் அங்கு நிற்கவே இல்லை. கொண்டு நளினா புறப்பட்டாள். 60 24 காரை ஓட்டிக் போகிறேன், போகாதே! நளினா கார் விருதுநகரை நோக்கி கடும் வேகமாக வந்துகொண்டிருந்தது; நளினாவின் மனம் குழம்பிப்போய் பல சிந்தனையில் சிக்கியிருந்தது. 11
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/84
Appearance