பக்கம்:தந்தையின் காதலி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனது பசிய கண்கள், ஏறச் சொருகின : "நீ அவன் முன்னுலே தாளம்போட்டு குதிச்சதை சினேச்ச்ால்ே வேடிக்கையா இருக்கு என்னுலே சிரிப்பை அடக்கவே முடி#லே ' . . . . . .

"உனக்கு வேடிக்கையாயிருக்கு என் பாடு ?" "அதைப்பத்தி மீ முன்னடியே யோசிச்சிருக்கணும்." * இருந்தாலும், அவன் கடலேத் தாண்டி இங்கே வந்து சேருவான்கிறது எனக்கு எப்படி தெரியும்?' ' மணல் வெளியில் சதுக்சறுக்கென்று கேட்கும் காலடி யோசை யாகோவ் வந்துவிட்டான் என்று அறிவித்தது; அவர்கள் தமது பேச்சைச்சுருக்கிக்கொண்டார்கள். டிரகோஷ் ஒரு சின்ன மூட்டையைக் கொண்டுவந்து, ஒரு மூலையிலே எறிந்தான்; பிறகு கடைக்கண்ணுேரத்தில் கோபம் தெறிக்க மர்ல்வாவை ஒரு பார்வை பார்த்தான்.

அவளோ வெள்ளரி விதைகளைக் குஷாலாகக் கடித்துக் கொண்டே இருந்தாள். வாளிலி மரக்கட்டைமீது அமர்ந்து தன் முழங்கால்களைத் தடவிக்கொடுத்தான்; பிறகு சிரித்துக்

கொண்டே பேசினன்:

" சரி. இங்கே வந்துட்டே-ம். எதை கிக்னச்சி இங்கே வந்தே ?

“அதுவா ? நாங்க உனக்குக் காயிதம் போட்டிருக் தோமே ? ܚ

  • எப்போ ? எனக்கு ஒரு கடுதாசியும் வரலே " * அப்படியா? ஆன, நாங்க போட்டோமே." ** அப்படின்ஞ, அந்தக் கடுதாசி எங்கோ விலாசம் தவறிப் போயிருக்கும்” என்று சோர்க்து போய்ச் சொன் ஞன் வாஸிலி, ' நாசமாய்ப் போக 1. இதைப்பற்றி என்னு நினைக்கிறே? வரவேண்டிய காயிதம் தான் வழிதவறிப் போவுது.” . . . . .
  • அப்படின்னு; ஊரிலே கடந்த விசயம் ஒண்ணும் உனக்குத் தெரியாதா, அப்பச?’ என்று தன் தக்தைழை நம்பிக்கையற்றுப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

15