பக்கம்:தந்தையின் காதலி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எனக்கு எப்பிடித் தெரியும்? கடுதாசிதான் கிடைக்கலீ2ே.* -

பிறகு யாகோவ் ஊர் விவகாரங்களைப் பேச ஆரம் பித்தான்.அவர்களது குதிரை செத்துப் போனது. பிப்ர வர்மாச ஆரம்பத்திலேயே அவர்களது கையிருப்புத் தானியம் காலியானது, பிறகு அவனுக்கு, ஒரு வேலையும் கிடைக்காமற் போனது, வேறு வழியின்றி அவர்கள் வீட்டை வீட்டு வெளியில் போக கேரிட்டது, பசுமாடு சாகும் ਟੈ। 6 கிடங்தது, எப்படியோ ஏப்ரல் மாசக் கடைசிவரை கஷ்டப் பட்டு ஒப்பேற்றிவிட்டு, யாகோவ் தன் தங்தையைப் போய்ப் பார்த்துவரத் தீர்மானித்தது, அதாவது உழவு முடிந்தபின் ஒரு மூன்று:ாச காலம் அப்பாவிடம்போய், ஏதாவது:ணம் :ாதிப்பது எனத் தீர்மானம் செய்தது. இக்த முடிவை அவன் தன் தந்தைக்கு எழுதிப்போட்டது, அப்புறம் தங்கள் ஆடுகளில் மூன்றை விற்று, கொஞ்சம் உணவு தானியமும், வைக்கோலும் வாங்கியது. கடைசியாக இங்கே வந்து சேர்ந்தது எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் யாகோவ். * இப்படியா இருக்கு சிலேமை ? ஹும்.ஆனு அதெப் படி இருக்கமுடியும்? கான்தான் உங்களுக்குச் செலவுக்குப் அலுப்பி வச்சேனே, இல்லையா?” என்று கேட்டான் జ్ఞా#భిణీణి. * w

  • தோள்ளாயிரம் பணமா அனுப்பிவச்சிட்டே ? வீட்டு சிப்பேர் வேலே கொஞ்சம் செய்யவேண்டியிருந்தது. அத் தோடே, மரியாவுக்குக் கல்யாணமாச்சு, அதுக்குக் கொஞ்சம் பணம் நம் கைப்பிடித்தம்.ஒரு கலப்பை வாங்கினுேம்.ஏன், மீயும் வீட்டைவீட்டு வந்து அஞ்சு வருசம் ஆச்சில்லே ?

" ஆ.மா.ஆமா, ஆச்சு அந்தப் பணம் செலவுக்குப் பத்தலேன்ன சொல்லுதிே ?.ஐயையோ .மீன் குழம்பு கெர்திச்சுப் பொங்குது.”

வாஸிலி குடிசையை வீட்டு வெளியே தாவியோடினன். மீன்கறி வேகும் அடுப்பு முன்னல் குந்தி உட்கார்ந்து கொண்டான். எதையோ கினத்தவாறே, கறியைக் கிண்டிக் கொடுத்துக்கொண்டு, மண்ணே அள்ளி அடுப்புக்குள் போட்