பக்கம்:தந்தையின் காதலி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" கான் ஆபீசுக்குப் போய், உன்னைப் பத்தி விசாரிக்கப் போனேன். இவள் அங்கே இருக்தா.கடற்கரை மணல் வழி: ஏன் அத்தனே தூரம்.கடந்து போகப்போறே? நாம் தோணிபீலே சேவோம். நானும் அவரிடம் போகவேண்டி யிருக்கு அப்படின்னு அவள் சொன்ஞ. பிறகு ரெண்டு பேருமா இக்தோம். "

"ஆஹா.ஹா! நாளு அடிக்கடி கினைச்சிப் பாத்துக் கிடுவேன். சகோஷ் இப்போ எவ்வளவு உயரமா வளர்க் திருப்புசன்து."

பிள்னே அப்பலின் முகத்தை அன்பு ததும்பும் புன்ன

கை:ேடு பார்த்தான்.அங்தப் புன்னகை வாளிலிக்குக் கொஞ் சம் ஐதரீக் அளித்தது.

  • இ8:ள் செல்லtான பொண்ணு, நல்ல ப்ொம்பிளே. இல்ஃy: ...” என்று கேட்டான்.
  • பரவாயில்லே ' என்று கண்களே இமை தட்டிக் கொண்டு ஏதேச சொன்னுன் யாகோவ்,

" மனுசன் வேறு என்னதான் செய்யறது, தம்பி!” என்து கைகல் ஆட்டிக்கொண்டே பேசினுன் வாஸிலி: * காலும் ஆசக்த்திலே இந்தக் கஷ்டத்தை எல்லாம் சகிச் சுத்தான் பார்த்தேன். ரொம்ப காளுக்குத் தாங்கமுடியலே. இது ஒரு பழக்கம்! ...பாரு கான் கல்யாணமானவன்! மேலும் அவன் எனக்குத் துணிமணிகளின் கிழிசலைத் தைத் துக் கோடுக்கிரு: ஒண்ணில்லாட்டி ஒண்ணு, ஏதாவது உதவி செய்துகிட்டிருக்கா, மகனே, அருமை மகனே! ஒண்ணு மட்டும் மலுசிலே வச்சிக்கோ, சாவிலேயிருந்து தப்பிச்சாலும், தப்பிக்கலாம்; ஒரு பெண்ணிடமிருந்து தப்பிக்கவே முடி பாது နိမ်. என்று உணர்ச்சி வசமாகப் பேசி முடித்தான் భ?"భ###.

  • அதஞலே, எனக்கென்ன ? அது உன் சொங் த விஷபம். உன்னேச் சீர்தூக்கிப் பேசுகிற ஜோலி எனக்கு, @ងខែអ.អា.**

ஆணுல், அவன் தன் மனசுக்குள்ளாகப் பேசிக்கொண் *-து வேறு: ... .