பக்கம்:தந்தையின் காதலி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கான் போய் டீ போட, கெட்டிலை வச்சிட்டு வாரேன். கம்ம விருந்தாளி சீக்கிரம் எழுந்து விடுவான்."

மால்வா இரை தின்ற பூனேபோல் அவனிடமிருந்து மெதுவாக விலகினள். அவன் விறுட்டென்று எழுந்து குடிசைப் பக்கம் போஞன். பாதி மலர்க்த தன் கண்களால் அவன் போவதை அவள் கவனித்தாள்; ஏதோ பெரிய பாரத்தை விட்டெறிந்த மாதிரி, பெருமூச்சுவிட்டாள். சிறிது நேரம் கழித்து அவர்கள் மூவரும் அடுப்பைச் சுற்றி உட்கார்க் து தேநீர் அருந்தினர்.

அஸ்தமன சூரியன் கடற்பரப்பின்மீது வர்ணஜாலம் விரித்தது. கடலின் சியாமளத் திரைவெள்ளத்தின்மீது முத்தொளியும், பழுப்பொளியும் பரவிப் பொங்கின.

வாஸிலி தன் கையிலிருந்த வெள்ளேக்கோப்பையிலுள்ள தேநீரை அருந்திக்கொண்டே, தன் மகனைப் பார்த்து ஊர் விவகாரங்களே விசாரித்தான்; அவனும் பதிலுக்குப் பல செய்திகளைச் சொன்னுன். மால்வா அவர்களது பேச்சில் குறுக்கிடாமல் அக்த மீண்ட சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

" அப்படீன்ன, நம்ம ஊரிலுள்ள பழைய *மூஜிக்கு களெல்லாம் இன்னம் காலத்தை எப்படியோ ஒட்டுராங் கன்னு:சொல்றே ?" என்று கேட்டான் வாளிலி.

" ஆமா, ஒண்ணில்லாட்டி, இன்னுெரு வழியிலே " என்ருன்யாகோவ்.

  • கம்ம மாதிரி மூஜிக்குகளுக்கு அதிகப்படியா ஒண்னும் வேண்டாம். இல்லையா ? குடியிருக்கத் தலைக்குமேலே ஒரு கூரை,திங்கக் கொஞ்சம் ரொட்டி, ஒய்வுகாளிலே ஒரு கிளாஸ் ஓட்கா மது.வேறென்ன வேணும் ? ஆன. இதுகூட கமக்கு ஒழுங்காகக் கிடைக்கலே, ஊரிலேயே கம்மாலே ஒழுங்கா சிரமமில்லாமல் பிழைக்க முடிஞ்சிருக்தா, கான் வீட்டை. விட்டு:இங்கே வந்திருப்பேன்னு நீ நினைக்கிறியா? ஒட் டோடுஇருந்தா, எனக்கு கான்தான் அதிகாரி. கிராமத்தின்ே
  • மூஜிக்-ருஷய விவசாயி,

3i