பக்கம்:தந்தையின் காதலி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' அதிலேதான் கீ தப்புப்பண்றே " என்று துடுக்காகப் பதில் சொன்னுள் மால்வா. " கான் மட்டும் கிராமத்திலே இருக்தா, கான் இஷ்டப்பட்டாலும் சரி, இஷ்டப்படாவிே டாலும் சரி, எவனேயாவது கல்யாணம் டண்ணியோகனு கல்யானtாயிட்டா, ஒரு பொண்ணு சேக்தர அடி3 தான். கதிர் அறுக்கிறது, தறி கெய்றது, மாடு கின்துகளேக் கவனிக்கிறது, புள்ளேகளேப் டெத்துப் போடுகிறது. அவளுக் குன்னு வேறே என்ன மிச்சம் இருக்கு ? புருஷனுடைய ஏச்சு பேச்சு, அடி உதையைத் தவிர வேறென்ன மிச்சம்?.”

  • உதையோடு போச்சா ?’ என்று குறுக்கிட்டான் வஈவிலி.

&

  • ஆணு. இங்கே பாரு, இங்கே கான் யாருக்குமே சொக்த மில்லே ' என்று பேச ஆரம்பித்தாள் மால்வா. வTளிலி குறுக்கிட்டுப் பேசியதைக்கூட, அவள் பொருட்படுத்த வில்லே. ' இங்கே நான் இதோ இந்தக் கடற் பறவை மாதிரி சுதந்திரமா இருக்கேன், கான் இஷ்டப்பட்டா எங்கேயும் பறக்து போவேன். என் போக்கை யாரும் தடை பண்Tைமுடியாது. யாரும் என்னைத் தெ ச ட க் கூட முடியாது!”
  • அப்படி யாராவது உன்னேத் தொட்டா ?’ என்று புன்னகையோடு கேட்டான் வாலிலி. அவன் மனசில் அன் றைக்கு கடக்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.
  • தொட்டா.நான் திருப்பிக் கொடுப்பேன் ' என்று இறங்கிய குரலில் சொன்னுள் மால்வா. அவள் கண்களில் இருந்த ஒளி செத்துவிட்டது.

வாளிலி அடக்க முடியாமல் சிரித்தான். ' ஹே ! ? ஒரு மோட்டா வெருவுப் பூனேதான்; இருந்தாலும் உங் கிட்டே பெலமில்லே! நீ ஒரு பொம்பிளே:பொம்பிகள மாதிரிதான் நீயும் பேசறே. ஊரில், வீட்டோடு இருந்தால், ஆம்பிளைக்குப் பொம்பிளே அவசியமா வேணும். வாழ்க்கை யிலே அவள் ஒரு பகுதி மாதிரி..ஆனு, இங்கே பொம் பிளைன்ஞ், அவளோடு விளையாடுறத்துக்குத்தான் 1:

3 83