பக்கம்:தந்தையின் காதலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ஒன் ஒரு கணம் கழித்து “-பாவம் செய்றதுக்கு " என்மூன்.

பேசுவதை நிறுத்தினூர்கள்.யாகோவ் ஒரு பெருமூச்சேதித்துவிட்டுப் பேசினுன்

  • கடலேப் பார்த்தா, அதுக்கு ஒரு முடிவே இல்லாத மாதிரி தோணுது ”

அவர்கள் மூவரும் தங்கள் முன் விரிந்து பரந்து கிடந்த சமுத்திரத்தின் அகண்டாகாரத்தைப் பார்த்தனர்.

  • இதெல்லாம் ஒரே நிலப் பரப்பா இருந்தால் ?? ஒான்று தன் கைகளே அகல விரித்துக்காட்டிப் பேசினுன் காகோள். ' அதிலும் கரிசல் கிலமாயிருந்தா ? அதை கம்:ா:ே உழுது பயிரிட முடிஞ்சால் ??
  • ஓஹோ அப்படியிருக்கறதுதான் உனக்குப் பிடிக் குமோ க்ர்" என்று சிரித்துக்கொண்டே கேட்டான் வாஸிலி. தன் ஆசையை வெளியிட்டதால் முகம் சிவந்து போயிருந் தான் யாகோவ். அவன் கூற்றை ஆமோதிப்பது போல், வாஷிஜி அவனைப் பார்த்தான். அந்த இக்ளஞன் நிலத்தின் மீதுள்ள தன் காதலே வெளியிட்டதைக் கேட்பதற்கே, வாலவிேக்கு ஆனந்த ாேயிருக்தது. ஒருவேளே அந்தக் காதலே இங்கு ஏற்படக்கூடிய ஆத்ம சோதனேகளுக்கு ஆளாகாமல், மீண்டும் அவனைக் கிராமத்துக்குத் திரும்பிப் போகத் துரண் டிவிடலாம் அல்லவா? அப்படி யகோவ் போய் விட்டால், வாஸிலி தனி மனிதனுக, மால்வாவோடு வாழ முடியும் பழையபடி எல்லாம் ஓர் ஒழுங்கோடு கடக்கும். * ஆமாம், நீ சொன்னது ரொம்ப சரி, யாகோவ்! விவசாயி அப்படித்தான் விரும்புவான். விவசாயி நிலத்தின் மீதுதான் பலம் வாய்க்தவனு யிருப்பான். கிலத்தோடு இருக்கும் வரை அவன் உசுரோடிருப்டான் ; அந்த ஒட் டுறவு போய்விட்டசல், அவனும் தொக்லங்தே போவான் ! ஜிக்ஸ்மில்லாத விவசாயி வேரில்லாத மதத்துக்குச் சமமான இன். வேரில்லாத மரம் வேறு காரியங்களுக்குப் பயன் படல்ாம் ; ஆனல், அது ரொம்ப காளேக்கு உக்ரோடு இருக்க ஓடியாது-அழுகிப் பட்டுப் பேகத்தான் செய்யும்.

34