பக்கம்:தந்தையின் காதலி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில் தாவி உட்கார்ந்தான் : “ அவர் என்னே விலைக்கு வாங்கியிருக்காரா என்ன ? இல்லே கேக்கிறேன்?"

மால்வாவுக்குப் பக்கமாக உட்கார்த்து, அவளது வெண்மையான தோளே ஓரக் கண்ணுல் பார்த்தான். அவளது பாதி திறந்துகிடக்த மார்பகம், புதுமையும், பூரிப்பும், திண்மையும், கடலின் நறுமணமும் தோய்ந்த அவளது உடம்பு-எல்லாவற்றையும் பார்த்தான்.

'அம்மாடி நீ எவ்வளவு அழகாயிருக்கே ' என்று வியந்து சொன்னுன் யாகோவ்.

  • ஆணு, உனக்காக இல்லே ” என்று சட்டென்று பதில் சொன்னுள் மால்வா. அவள் அவனைப் பார்க்கவும் இல்லை : உலேந்து கிடந்த தன் உடையைச் சீர்படுத்தவும் சிரத்தை கொள்ளவில்லை.

யாகோவ் நீண்ட பெருமூச்சு விட்டான்.

அவர்களுக்கு முன்னுல் கடல் டசந்து கிடக்தது : உதயகால சூரியனின் கிரணங்களால், வர்ணிக்கமுடியாத அழகுபெற்று இலங்கியது. இளங்காற்றின் வருடலால் பிறக்கும் சின்னஞ் சிறிதான பிள்ளை அலேகள் தோணி யின் விலாப்புறத்தில் மெதுவாக மோதின. பட்டுப்போன்ற மார்பகத்தில் தோன்றும் பருப்புள்ளிபோல், துரரத்தில் கடலுக்கு மேலாக, அந்தத் திடல் மேடு தெரிக்தது. நீல வானின் மென்மையான பகைப் புலத்தில், அந்தப் பாய் மரத் துணி மெல்லிதாக வரைந்த வரிக்கோடுபோல் தோன்றியது. அதன் உச்சியிலுள்ள சிவப்புக் கங்தைத் துணி காற்றில் படபடப்பதும் தெரிந்தது.

"ஆமாம், பையர் 1’ என்று யாகோவைப் பார்க்கா மலே பேச ஆரம்பித்தாள் மால்வா : “ கான் கவர்ச்சி கரமாயிருக்கலாம் ; ஆணு, 15ான் உனக்காக இருக்கல்லே. யாரும் என்னை விலைக்கு வாங்கலே, கான் உன் அப்பாவுக் கும் உடமையில்லே. கான் என் இஷ்டப்படி வாழ்கிறேன் ஆணு, நீ என்னே வசப்படுத்தணும்னு மட்டும் கீனேக் காதே." ஏனென்ருல், 'கான் உனக்கும் வாஸிவிக்கும்