பக்கம்:தனி வீடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தனி வீடு

விழுகிறது. எங்கும் ஒரே மாதிரி இருந்தால் அதைப்பற்றி காம் கினைக்கமாட்டோம்.

எல்லோரும் காலால் நடக்கும்போது யாரும் காலால்

நடக்கிருர்களே என்று வியப்போடு பார்ப்பது இல் ஆல.

ஆனல் கடக்கும்போது ஒருவன் கீழே விழுந்துவிட்டாலும்

ஒருவன் கால் இல்லாமல் கொண்டியாக இருந்தாலும்

அவர்களே நாம் கவனிக்கிருேம்; கண்டு எள்ளி நகையாடு கிருேம்; அவர்களைப் பற்றிப் பேசுகின்ருேம். அந்தச் செயல்கள் அருமையாக இருப்பதனுல்தான் நம் கவனம்

அந்தத் திசையில் செல்கிறது. -

அப்படியே எங்கேனும் அருமையாக ஒரு வீட்டில் பேய் இருந்தாலும் ஒருவனேப் பேய் பிடித்தாலும் அதனே கினேக் கிருேம், வேறு ஒரு வகையில் எல்லோருமே பூதம் பிடித்த வீட்டில் இருக்கிருர்கள். ஒரு பூதம், இரண்டு பூதம் அல்ல; ஐந்து பூதங்கள் தங்கி இருக்கிற வீட்டில்தான் யாவரும் குடி இருக்கிருர்கள். அதனல் அதைப்பற்றி கினேக்கிற

யூத வீடு

உலகத்திலுள்ள மக்கள் எல்லோருமே உடம்போடு பொருந்திய உயிர்கள். உடம்புகள் மக்கள் ஆவதில்லை. அவை உயிர்கள் குடி இருக்கும் வீடுகள். உடம்பு என்பது ஐந்து பூதங்களால் ஆனது. அதல்ை இதனைப் பெளதிக சரீரம் என்று சொல்வார்கள்; பூத வீடு. இந்தப் பூத வீட்டில் நாம் செய்கிற காரியங்கள் எல்லாம் அந்தப் பூதங் களைச் சார்ந்துவிடுகின்றன. ஆத்மாவுக்கு இன்பத்தைத் கரும் செயலாக இராமல் இந்திரியங்களுக்கு இன்பத்தைத் தரும் செயல்கள் யாவுமே பூதங்களைத் திருப்திப்படுத்து பவை;என்று சொல்லலாம். பேய் பிடித்தவன். உண்ணு கின்ற உணவைப் பேய் உண்டுவிடுகிறதென்று சொல்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/12&oldid=575823" இலிருந்து மீள்விக்கப்பட்டது