பக்கம்:தனி வீடு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை 131

கொள்கிருன் பெற்ருன் சாம்பான் என்ற ஹரிஜன் ஒருவன் இறைவனிடத்தில் மிக்க பக்தி செய்து வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருவருள் செய்யவேண்டுமென்று இறைவன் நினைத்தான். எதையும் மரபோடு செய்ய வேண்டும். நல்ல குருநாதன் மூலமாக அவனுக்கு கற்கதி. கொடுக்கவேண்டும் என்று இறைவன் நினைத்தான். சிவ திட்சை பெற்றுக்கொண்ட பிறகு அவனே ஆட்கொள்ள வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம். உமாபதி சிவாசாரியார் என்று ஒருவர் இருந்தார். அந்தப் பெரிய வரிடத்தில் பெற்ருன் சாம்பான் கீட்சை பெற்றுக்கொள் வது நல்லது என்று இறைவன் எண்ணினன். அதல்ை இவனுக்குத் திட்சை செய்யவேண்டுமென்று அந்தச் சிவாசாரியாருக்கு ஒரு (ರ್ಮಿಕT@ತ್ತಿಹ್ಯಗ್ದಶಿ இறைவனே

விடுத்தான். அது ஒரு பாட்டாக இருக்கிறது.

அடியார்க் கெளியன் சிற் றம்பலவன் கொற்றங்

குடியார்க் கெழுதியகைச் சீட்டு.- படியின்மிசைப் பெற்ருன்சாம் பானுக்குப் பேதமறத் திக்கைசெய்து முத்தி கொடுக்க முறை'

என்ற பாடலை எழுதிய ஒலயைப் பெறருன சாம்பான் மூலமாக அனுப்பின்ை. உமாபதி சிவாசாரியார் அவனுக், குத் திட்சை செய்தார் என்பது வரலாறு. - -

நாம் ய்ர்ருக்கேனும் கடிதம் எழுதினால் இன்னர் எழுதுவது என்று சொல்லிக்கொள்கிருேம். கடிதத்தின் தலைப்பில் நம்முடைய பட்டங்களை எல்லாம் போட்டு நம் விலாசத்தை அச்சிட்டு வைத்துக்கொள்கிருேம். அப்படி இறைவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிருன். இறைவனுக்கு எத்தனையோ விலாசங்கள் உண்டு. அவன் பெருமைகள் அளவிடற்க்ரியன. அவற்றுள் அவகை விரும்புவது எது என்பதை நாம் தெரிந்துகொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/141&oldid=575952" இலிருந்து மீள்விக்கப்பட்டது