பக்கம்:தனி வீடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு வகை விளையாட்டு 21

மனம் மனமாக இருக்கும் வரையில் மாயையின் விலாசம் அங்கே இருக்கும். . . . .

மனம் மனமாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும்' என்ற கேள்வி இங்கே எழலாம். சில பசுமாடுகள் உண்டு. அந்த வீட்டுக்குப் போனல் ஜாக்கிரதையாகப் போக வேண்டும். அங்கே இருப்பது பசு அல்ல; புலி, பக்கத்தில் போகாதீர்கள்." என்று சொல்வார்கள். உண்மையில் அங்கே இருப்பது பசுமாடுதான். பசுத்தோல் போர்த்த புலியும் அன்று. ஆனல் அருகில் போல்ை துன்புறுத்தும், ஆகையால் பசுவாக அது தோற்றம் கொண்டிருந்தாலும் அதைப் புலி என்று சொல்கிருர்கள். . r

ஒரு வீட்டில் நாய் இருக்கிறது. அதன் பக்கத்தில் போக அஞ்சுகிருேம். அந்த வீட்டுக்காரர் அதைப் பசு என்று சொல்கிருர். நாயின் உருவம் இருந்தாலும் கடிக்கும் என்று அஞ்சுகிற மனிதனுக்கு அது பசுமாட்டைப் போலச் சாதுவாக இருக்கும் என்று காட்டவே அதனைப் பசு என்று

சொல்கிரு.ர். -

அது போலவே மனம் மனமாக இருக்கும் நிலை ஒன்று: திருவருள் இனமாக இருக்கும் கிலே ஒன்று. மனம் மாயை யின் குஞ்சாக, மனமாக இருந்தால் நம்மை மீட்டும் பிறவிக்கு ஆளாக்கும். அது திருவருள் இனமாக இருந்து இறைவனே எழுந்தருளச் செய்யும் பீடமாக அமைந்தால் கம்முடைய பிறவியைப் போக்கத் துணையாக கிற்கும். ஐந்து தலே நாகம் நஞ்சைக் கக்குவதாக இருந்தால் துன்பத் தைத் தரும். அப்படிக் கக்காமல் இறுகிய மாணிக்கம் உடையதாய் இருந்தால் அதன்மேல் ரங்கநாதனைப் போலப் படுக்கலாம். - .

மனம் ஞானத்திற்குரிய ஏணியாக இருக்குமால்ை ಸ್ಥಿತಿ மனம் வேண்டும். அத்தகைய மனம் கிடைப்பது . . . - تتني : { ليني

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/31&oldid=575842" இலிருந்து மீள்விக்கப்பட்டது