பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோச்ரும் திதியனும் · 7'ვ பெண்ணுய்ப் பிறந்த தான், தனித்து முயன்று அழிக்க முனே வது அறிவுடைமை ஆகாது; அது ஆகவும் ஆகாது என உணர்ந்தாள்; ஆல்ை, அவர்கள் தங்தைக்கு இழைத்திருக்கும் கொடுமை, அவளே வாளா அடங்கியிருக்கவிட்டிலது, அவர் களே எவ்வாறேனும் பழி வாங்குதல் வேண்டுமென்றே அவள் உள்ளம் துடித்தது; ஆகவே, "என் தங்தையின் கண் போக்கிக் குருடாக்கிய அக்கொடியோரை ஒறுத்து அழிக் கும் வரை நல்ல வெள்ளாடை உடுக்கேன், ஒண் மணிப்பூண் களேப் பூனேன்; ஒய்வாக அமர்ந்து, உண்கலத்தில் உண விட்டு, உளமார உண்பதும் செய்யேன்; உயிர் வாழ்வான் வேண்டி ஒரு சிறு உணவை உழன்றுகொண்டே தின்று விட்டுத் திரிந்து தேடித், தக்கார் துணைபெற்று, தக்கதொரு தண்டனே தவருது அளி ப் பேன்." என வஞ்சினம் உரைத்தாள். உரைத்தவாறே, உடுத் திருந்த கல்லாடையைக் களைந்து எறிந்தாள்; அணிக் திருந்த அருவிலே கன்கலங்களே அகற்றிவிட்டாள்; கண் டார் அஞ்சத்தக்க கடுஞ்சின உருவத்தாளாகிக் காட்சி அளித்தாள். - - - கடுஞ்சினம் கொண்டாலும் கருத்துப் பிறழா அக் காரிகையாள், ஆற்றல் மிகு கோசரை அடக்கி அழிக்கவல் லார் யார் என்பதை ஆராய்வதில் சிங்தையைச் செலுத்தி ளுள். சோனுட்டில் அழுந்துார் என்ருேர் ஊர் உளது; அழுந்தைஎன்றும் அது அழைக்கப்பெறும்.சோளுட்டு அரசி யலே உருவாக்கும் பெருமை வாய்ந்த பேரூர்களுள் அதுவும் ஒன்று; சோனட்டு அரியணையில் வீற்றிருந்த அவர்களுள் தலைசிறந்தோளுகிய கரிகாற்பெருவளத்தானே பெற்ற தாய் பிறந்த பெருமையுடையது அப்பேருர், அவனே. அவன் தாயத்தார் அழித்துவிடாதபடி அவன் இளமைப் பருவத் தில் தன்னகத்தே கொண்டு காத்த கொற்றமுடையது அக் கோநகர்; தன் கன்னிப் போராம் வெண்ணிப் போரில்