பக்கம்:தமிழக ஆட்சி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை

123


,

ஒன்றை எடுப்பிக்க உதவினன் : அதற்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தை மானியமாக விட்டான்.”

இங்ஙனம் வரும் அரசியல் தூதர்கள் மிகச் சிறந்த முறையில் வரவேற்கப்பட்டனர். பல வசதிகளோடு கூடிய தனி மாளிகை அவர்களுக்கு விடப்பட்டது. இதுபற்றிய விவரங்களை அறிய விரும்புவோர், விசய நகர ஆட்சியில் அப்துர் ரசாக் என்ற துTதுவர் பெற்ற சிறப்புக்களை அவர் எழுதிய குறிப்பைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

1. K. A. N. சாஸ்திரி, ரீ விஜய வரலாறு, பக். 75-76.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/130&oldid=573648" இலிருந்து மீள்விக்கப்பட்டது