உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

  • 99

மழையின்றிப் பெரும்பஞ்சம் ஏற்பட்டபோது சேது நாட்டில் சீதக்காதி அளித்த அன்னம் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியது. இதைக்கண்ட ஒரு புலவர் பின்வரும் பாடலைப் பாடினார்.

ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்

கார்கட்டிய பஞ்ச காலத்திலேயோர் தட்டு வாராமலே யார்தட்டினும் தட்டு வாராமலே அன்ன தானத்திற்கு

மார்தட் டியதுரை வள்ளல் சீதக்காதி வரோதயனே