உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். செ. இராசு 143

73. தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் கொடைகள்*

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், தேங்காய்ப் பட்டணம் மாலிக் தினார் பள்ளிவாசலில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. அவை எழுத்தில் மலையாள உச்சரிப்பு வடிவில் காணப்படுகிறது.

1) கி.பி. 1631ல் பள்ளிவாசலுக்கு மணி வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.

கல்வெட்டு

1. 806 வருஷம் மாருகெழி

2.

3.

மாதம் 2 தேதி கமாசி மெதற்

கால்மணி

2) கி.பி. 1642ஆம் வருடம் குறிக்கப் பெறுகிறது

கல்வெட்டு

(கொல்லம்) 817 வருஷம்

1.

2.

ஆடி மாதம் 22 தேதி

3.

தமெத தென காலகுடி

3) கி.பி. 1632ல் மேற்கு வீதியில் சபை கூடியதைக் குறிக்கிறது கல்வெட்டு

1. 807 வருஷம் தை மாதம்

2.

1 3

3.

தமாச தமாசி மேக

தெரு தாலம் கூடி

  • ஆவணம் 12, சூலை, 2001, பக் 68-69: தமிழகத் தொல்லியல் கழக

வெளியீடு.