உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

சில இடங்களில்,

இராச்சத வருக்ஷம்

அற்பிசி மாதம் 5 தேதி

வியாழக் கிழமை

எனக் கொல்லம் ஆண்டு குறிக்கப் பெறாமல் தமிழ் ஆண்டு மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வருசம், மாதம், தேதி குறியீடுகளால் ஹா, மீ, உ எனக் குறிக்கப்பட்டுள்ளது. தேதி தீ என்ற மாதிரியும் சில இடங்களில் எழுதப்பட்டுள்ளது.

பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட பெரியவர்கள் எந்த நாள், எப்பொழுது இறந்தார்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

நயனும் பாக்கா ஈதெயிகுழுவருமே ககாயாகப்பலநம் ததாயாசெமிடு.

கப்பல்நயிட்டு ககாயாடு சமி இதியனாக்காய களதிங்கள்கிழமை