உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 $ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

இதற்கு அறிவேன் சாட்சியான சின்னியா ராவுத்தன் சம்மதி திருமலைராயசமுத்திரத்திலி

3) ருக்கும் பண்டுதம் சேகுகனி ராவுத்தர் மகன் பிச்சை யெண்டு கூப்பிடப்படும் மகமது மீரா ராவுத்தர் அறிவேன்... சீனி ராவுத்தன் மகன் மகமது மீரா அறிவேன். யிந்த பத்திரத்தை

4) எழுதினது புதுக்கோட்டையிலிருக்கும் வீரப்பபிள்ளை குமாரன் முத்துச்சாமி... மேற்படி புஞ்சை நிலத்துக்கு யென் தொகப்பன் கிரையம் பெற்ற சாதனம்... யித்துடன் தன் வசம் குடுத்திருக்கிறது. சின்னியா ராவுத்த

5) ன் சம்மதி வருஷம் 1878 சினவரி மாதம் 24 தேதியில் கண்டு யிருக்கிற நிலம் கவிநாடு கிராமத்தில் யிருக்கிறது. சின்னியா ராவுத்தன் சம்மதி யிந்தக் கிரைய சாதனப் பத்திரத்தில் பின்

6) பக்கம் யெழுதினது திருமலைராய சமுத்திரத்திலிருக்கும் பண்டுதம் சேகு கனி ராவுத்தர் மகன் பிச்சை யெண்டு கூப்பிடப்பட்ட மகமது மீரா ராவுத்தர் கயி நாட்டு யெழுத்து. வட்டிக்கடன் பத்திரம் கி.பி. 1883

முன்பக்கம்

1) வருஷம் 1883 மே மாதம் 19 தேதிக்கிச் சரியான சுபானு வருஷம் வைய்யாசி மாதம் 22 தேதி புதுக்கோட்டை சமஸ்தான ச்ப்டிஸ்த்திரிக்கட்டைச் சேர்ந்த ஆலங்

2) குடித் தாலுகா கவினாடு வடக்கு வட்டம் சேர்க்கை திருமலை ராய சமுத்திரத்திலிருக்கும் பண்டிதம் சேருகனி ராவுத்தர் மகன் துலுக்க சாதி மகமதியர்

3) மதம் தொழில் வயித்தியம் சவளி வியாபாரம் மகமது மீரா ராவுத்தருக்கு ஷெ வட்டம் சேர்க்கை அன்ன சத்திரத்திலிருக்கும் சிலம்பன் அம்பலகாரன் மகன் வல

4)ச் சாதி, சிவ மதம் தொழில் குடுத்தனம் மண்டய நெண்டு கூப்பிட்ட செல்லக்குட்டி வட்டிக் கடன் பத்திரம் யெழுதிக் கொடுத்தபடி பத்திரமாவது யிதற்

5) க்கு முன் தாது பிறட்டாசி 7 தங்களிடத்தில் நான் சவளி வாங்கின வகையில் ரூ 1 யென் தகப்பன் சிலம்பன் அம்பலகாரன் சவளி வாங்கினது