உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

2) காஜி முகமது ஜவுளி வியாபாரம் காஜி முகமது சுல்தான் லெவை சாயபு அவர்களுக்கு மேற்படி சமஸ்தானம் ஆலங்குடி தாலுகா சப்டிஸ்திரிக்கட்டு கவினாடு வடக்கு வட்டம்

பொன்னம்பட்டி...

3)ம் பலகாரன் மகன் சிவ மதம் தொழில் குடித்தனம் பழனியாண்டி அம்பலகாரன் வலச்சாதி பழனியாண்டி அம்பலகாரன் எழுதிக் கொடுத்த வென்னிலை நெல்லு லாபக் கடன் பத்திரம்...

4) த்தில் குடும்ப செலவுக்காகவும், வாயிதாவுக்காகவும் வாங்கியது ரொக்கம் ரூபாய் 35 இந்த ரூபாய் முப்பத்தி அஞ்சுக்கும் ஈ கர நெல்லு மரக்கால் 1 1/2 வீதம் லாபம் சேர்த்து கூடிய...

5) ரூபாய் 35ம் நாலது வருஷம் மாசி மாதம் 30 க்குள் மேற்படி ாப நெல்லையும் முதக் காயும் (தலையடிநெல்) ஈறம், பதர் போக்கி ஒருவழியாகக் கைவரிகை பாத்து (துர்த்தி புடைத்து, காய வைத்து) முத்திரை மரக்காலால் அள

6) ந்து குடுத்து இந்த நெல்லை லாபத்துடன் பத்திரம் வாங்கிக் கொள்வேனாகவும் குடுக்கத் தவறினால் ஆடிக் காலாவதி, வீகாப்பட்டி...

பின்பக்கம்

1)... படி லாபம் சேர்த்து உடையவர் வேண்டும்போது பணம் குடுத்து யிந்த நெல்லு லாபக் கடன் பத்திரம் வாங்கிக் கொள்வேனாகவும்

2) ச செல்ந்து சொன்னபோதிலும் ஏத்துக் கொள்ளத் தக்கதில்லை. இந்த பத்திரத்துக்கு நேரிடும் ரஜிஸ்தர் சிலவு நானே ஒத்துக் குடுப்பேனாகவும்... என் மனோ ராசி...

3) ட்டு இந்த நெல்லு லாபக் கடன் பத்திரம் எழுதிக் கொடுத்தேன். இந்த கீரல் பழனியாண்டி அம்பலகாரன் சம்மதி. திருமலைராய சமுத்திரத்திலிருக்கும் ப.சேகுக்கனி சம்..

4) புதுக்கோட்டையிலிருக்கும் மீரா ராவுத்தர் மகன் பிச்சை ராவுத்தர் அரிவேன். மேற்படி யூரிலிருக்கும் சாமிநாதன் மகன் காமாட்சி... அரிவேன் க்ஷ யூரிலிருக்கும்

5) இந்தப் பத்திரம் எழுதியது மேற்படி யூரிலிருக்கும்... சாமி சேர்வை மகன் துரைச்சாமி