உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

8. அன்வருதீன் கொடுத்த உமாமகேசுவரர்*

தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலியில் காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டில் உள்ள உமாமகேசுவரர் படிமம் அன்வருதீன் என்பவரால் கொடுக்கப் பட்டது.

  • தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வந்த கருத்தரங்கில் கூறப்பட்ட செய்தி

9. சிவன்கோயில் தேருக்கு மசூதி சார்பில் பூசை*

விரிஞ்சிபுரம் சிவன் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் மசூதி முன்னர் வரும்போது மசூதியின் சார்பில் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில்

கூறப்பட்ட செய்தி.