உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

5. வ... செய்ய... கடவோமாகவும் இந்தப்படிக்கு ஸ்தலத்தார் அனைவரும் சம்மதிச்சு பொலியொட்டு சாஸநம் பண்ணிக் குடுத்தோம். இதுக்குத் தப்பத்தக்கது இல்லை.இந்தப் பிரகாரம் ஆசந் தற்கஸ்தாயியாகி நடத்துவிக்கக் கடவோமாகவும் இந்தப்படிக்குப் பண்ணிக் குடுத்த தர்ம சாசனம் பக்ஷிராஜ பரிக

6. ரம் ஸ்ரீ வைஷ்ணவாள் கயி எழுத்து ஸ்தானத்தார் கயி எழுத்து ஸ்ரீகாரியம் வெங்காஜிராயர் கயி எழுத்து ஊரவர் முதலியான் கயி எழுத்து தற்ம்மணன் கயி எழுத்து கயிக்குள முதலிகள் னாராயணன் கயி எழுத்து இவர்கள் சம்மதியில் ஸ்தலக்கணக்கு ஆதியூர் உடையான் வீர ராகவன் புத்திரன் னாராயணன் கயி எழுத்து ஸ்ரீறாம ஜயம்.

Annual Report on Epigraphy 291 of 1954.