உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

இடம்

காலம்

28. ஏரிக்கு கலிங்கு கட்டிய மம்முது பாகூர் சாயபு*

-

-

வேலூர் நகரம், வேலூர் நகருக்குக் குடிநீர் வழங்கும் ஒட்டேரியின் மேற்கக் கலிங்கில் உள்ள கல்வெட்டு. கி.பி.1772

ஹஜ்ரத் மகமது பாகூர் சாயபு என்பவர் ஏரிக் கலிங்கு அமைத்ததைக் கூறுகிறது.

செய்தி

கல்வெட்டு

1.

நந்தன

2.

வருஷம் ஆவ

3.

ணி மாதம் 20

4.

தேதி அசரது ம

5.

ம்மது பா

6.

கூற் சா

7.

யபு க

8.

ட்டி வச்ச

9.

கலிங்

10. கில்

  • ஆவணம் 15, ஜூலை 2004, பக் 68: தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.