உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4

இடம்

காலம் செய்தி

-

-

கல்வெட்டு

புலவர் செ. இராசு 8 49

27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம்*

- திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ள கல்வெட்டு (குமிழி - மதகு)

ஹிஜ்ரி 1166; கி.பி. 1746

குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்' என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்' என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார்.

ஹிஜ்ரி

1.

2.

1166

3.

பத்ரே ஆலயம்

  • ‘ஆவணம்* 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78