உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

51

29. அபூப் சகா மரைக்காயர் நிர்வாகத்தில் கட்டிய கலிங்கு*

இடம்

காலம்

செய்தி

-

-

-

கல்வெட்டு

1.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை வட்டம், தொண்டி கைக்களான்குளம் கலிங்குக் கல்

9.11.1795; மருது பாண்டியர் திருப்பணி

தொண்டிப்பட்டணம் கைக்களான்குளம் கலிங்கு மருது பாண்டியரால் கட்டப்பட்டபோது, அப்பகுதிக்கு அரசு அதிகாரியாக இருந்தவர் அபூப் சகா மரைக்காயர் என்பது குறிக்கப்பட்டுள்ளது. கட்டிட கட்டிட வேலை செய்தவர் அருணாசல ஆசாரி.

சிவமயம் கலியுகம் 4896 சாலிவாகன சகாப்

2. தம் 1717 இதின்மேல் செல்லாநின்ற றாகக்ஷத அற்

3. ப்பிசி மாதம் 27 சோமவாரமும் பஞ்சமியும் புநற்பூச நக்ஷத்ர மும் கூடிய சுபதினத்தில் தொண்டிப்பட்டணம் கைக்களான் 5. குளம் கலிங்கு கட்டி முகிஞ்சுது ராசமானிய ரா. மருதுபாண்டி

A.

ம் ம் ON

6.

7.

யின் உபயம், அபுப்சகா மரைக்காயர் அதிகாரத்தில் கட்டி முகிஞ்சுது. அருணாசல ஆசாரி கட்டி. முகிஞ்சுது

  • மருது பாண்டிய மன்னர்கள். மீ. மனோகரன். பக்கம் 687