உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

30. வழிப்போக்கர் மண்டபம் கட்ட ஆர்க்காடு நவாப் ஆணை

டம்

-

விழுப்புரம் மாவட்டம்,

காலம்

செய்தி

-

-

திண்டிவனத்திலிருந்து வயிரபுரம் போகும் வழியில் உள்ள அய்யன் தோப்பு

செங்கல் மண்டபம்.

ஆர்க்காடு நவாப் சாததுல்லாகான் விரோதி கிறிது வருஷம் சித்திரை மாதம் முதல்தேதி.

ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் வழிப்போக்கர்கள்

தங்க முத்தான் செட்டி மண்டபம் கட்டினர்.

ஸ்ரீ விரோதி கிறுது வருஷம் சித்திரை

1.

2.

மாதம் முதல் திண்டிவனம்..

3.

நவாபு சாதுக்துலா கான் சாயுபு

4.

ம் ம்

5.

6.

7.

..திண்டிவனம்

நகரம் அயின ஊரில்

வாணிய

கோத்திரம்

8. செட்டி குமாரன் சனா

9.

தம்பி செட்டி கு

10.

செட்டி தம்பி

11.

முத்தப்பன் தம்பி

12.

முத்தான் இந்த

13-15........

16.

புண்ணி[யம்]

  • ஆவணம் 14, சூலை 2003, பக் 104: தமிழக தொல்லியல் கழக வெளியீடு.