உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

சந்தனம் புஷ்பங்கள் பன்னீர்க ளதுவீச

சமூகவித் வான்கள்பாட

சதுர்மறைக ளோடுவெகு மறைகளும் ஒத

சக்கரக் குடைபிடிக்க

சமுதாடு வல்லயம் சொட்டை யைக்கமால்

சாயபு பிடித்து நிற்க

என்பது பாடல் பகுதி

99.

  • பழையகோட்டை மரபுப்பாடல் எண் 47. பக்கம் 60