உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு

புலவர் செ. இராசு * 93

1. ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாஹன சகாப்தம் 1667 இதன்மேல் செல்லாநின்ற

2.

3.

A.

குறோத

ன ஸ்ரீ உத்தராயணத்தில் வசந்த ரிதுவில் வைய்யாசி மீ 112 வியாளக் கிழ

மை பஞ்சமியும் உத்திராட நக்ஷத்திரமும் சுப்பிறநாம யோகமும் செளலவாக

றணமுங் கூடின சுபதினத்தில் தேவை நகராதிபன் சேது மூல ரக்ஷா துரந்தரன்

5. ராமனாத சுவாமி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசசேகரன் பரராச கெ

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

ச சிங்கம் இரவிகுல சேகரன் இரவிமார்த்தாண்டன் சொரி முத்து வன்னியன் ஸ்வஸ்தி

ஸ்ரீமன் மஹாமண்ட லேசுவரன் அரியராயிர தளவிபாடன் பாஷைக்குத் தப்பு

வராயிர கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு

கொடாதான் பாண்டிமண்டலத் தாபனாசாரியன் சோள மண்டலப் பிரதிஷ்டா

பனாசாரியன் தொண்டமண்டல சண்டப்பிரசண்டன் ஈழமும் கொங்கு மியா

ட்பாண பட்டணமும் யெம்மண்டலமுமளித்து

கெசவேட்டை கண்டருளிய ரசாதிராசன் ராசப ரமீசுவரன் ராசமாத்தாண்டன் ராசகுல திலகன் இளஞ்சிங்கந் தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் 15. ஆற்றில்ப் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப்புலி அடை க்கலங் காத்தான் தாலிக்கு வேலி சத்துருவாதிய ள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவண ரா மன் அடியார் வேளைக்காறன் பரதள விபாடன் உரி கோல் சுரதானன் அந்தம்பிற கண்டன் சாடிக்கறார் கண்டன் சாமித்துரோகி

16.

17.

18.

19.

20.

யள் மிண்டன் பஞ்சவற்ன ராய ராவுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்டமடக்கி