உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

21.

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

வைய்யாளி நாராயணன் இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரியர்

மா

22. னங்காத்தான் தொண்டியந்துறை காவலன் துரகரேவந்தன் அனும கேதனன்

23. கெருட சேதனன் கொடைக்கு கற்னன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விசையன்

24. பரத நாடகப் பிறவீணன் கருணா கடாக்ஷன் குன்றினுயர் மேருவைக் குன்றா வ

25. ளைக்குணில் பொறித்தவன் திலத நுதல் மடமாதர் மடலெழுத

வருசுமுகன் செங்கா

26. விக் குடையான் சேமத்தலை விளங்குமிரு தாளினான் விசையலட்சுமி காந்

27. மதன் கலைதெரியும் விற்பனன் காமினி காந்தப்பன் அஷ்டதிக்கு

மனோபயங்கர

28. ன் துஷ்ட நிக்கிறக சிஷ்ட பரிபாலன் சங்கீத சாயித்தியன் வித்தியா வினோதன்

29. சகல சாம்பிறாச்சிய லக்ஷ்மிவாசன் சேதுகாவலன் துகவூர்க் கூத்தத்து 30. க் காத்தூரான குலோத்துங்கசோள நல்லூர் கீள்பால் விரையாத

கண்டனிலிரு

31. க்கும் ராசமான்ய ராசஸ்ரீ இரண்யகெற்பயாசியான குமார முத்து விசைய ரகுநாதச் சே

32. துபதி காத்த தேவரவர்கள் குமாரன் முத்துக்குமார விசைய இரகுநாதச்

சே

33. துபதி காத்த தேவரவர்கள் ராமீசுவரத்தலிருக்கும் ஆவல் காவல்

பள்ளிவா

34. சல் தன்மத்துக்கு நூறாலம்சா குமாரன் சுலுத்தான் சஹாய் சரி பகீர் பாரிசமா

35.

க கட்டளையிட்ட புதுக்குளத்தை ஆண்டனுபவித்துக் கொள்வாராகவும்

36. விட்டுக்குடுத்த புதுக்குளத்துக்கு யெல்கையாவது யெல்கைகுடி

ஓரச்சிறகு

37. மடையில் நீர்பாய்ந்து நெல்விளைகின்ற குன்றா வயக்கலுக்கும் வாளவந்

38. தாளம்மன் கோவிலுக்கும் பச்சரித் திடலுக்கும் சேதுமாற்கத்துக்கும்

வடக்கு