உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

ஊ 95

கொத்துங் குளத்துக்கும் புரவுக்கும் தென்மேற்கு அச்சங்குடிக்கும் தோட்டக்கா

40. ட்டுக்கும் தெற்கு எக்கைகுடிக் கண்மாய் வடகடைக் கொம்புக்கும் கானத்

41.

42.

43.

திட

லுக்கும் கிளக்கு யின்னாங் கெல்கைக்குள்பட்ட நஞ்சை பிஞ்சை

மாவடை மர

வடை திட்டு திடல் மேல் நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறு நிதி நிக்ஷேப

ஜல தரு பாஷாண ஆகாம்ய அஷ்டபோகமும் குடிபடை பள்பறைவரி யிறை சக

44. லமும் சறுவ மானிபமாக கட்டளையிட்ட படியினாலே

சந்திராதித்தவரை சந்ததிப் பிறவேசம் புத்திர பெளவுத்திர பாரம் பரையாய் ஆண்

45. டனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இந்தத் தற்மத்துக்கு தமிளனாகிலும் நாலா

46. வர்னத்திலே உள்ளவனாகிலும் இசுலாமான வனாகிலும் வாக்குச்

47.

சகாயம் அர்த்த ச

காயம் பண்ணினால் கெங்கையிலும் சேதுவிலும் மக்க மதீனத்திலேயும் 48. அன்னதானமும் சொற்னதானமும் அனேகம் குடும்ப பிறதிஷ்டையும்

49.

50.

பண்ணி

ன பலனை யடையக்கட.வாராகவும் இந்த தற்மத்துக்கு விகாதம் நினைத்தால் புண்ணி

ய ஸ்தலங்களிலேயும் மக்க மதீனத்திலேயும் மாதா பிதா வையுங் கொன்ற தோ

51. ஷத்திலும் மகாபாவத்திலேயும் போகக்கடவாராகவும் உ குருவே துணை உ

52. இந்தப் படிக்கு தாம்பிற சாதனம் யெளுதினேன் திருப்

53.

புல்லாணியூரிலிருக்கு

ம் முத்துப் பண்டாரம் புத்திரன் இருளப்பன் கையெளுத்து உ இந்த தற்மத்துக்கு

54. தமிளனாகிலும் எவர்களாகிலும் விகாதம் நினைத்தால் கெங்கையிலும்

சேதுவி

55. லும் காராம் பசுவையும் மாதாபிதாவையுங் கொன்ற தோஷத்திலே போகக் க

56. டவாராகவும்

  • சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ். எம். கமால், பக்கம் 480-486